Writer NRM0000096

திரு.க.முரளிதரன்

Member since May 2020Writes in தமிழ்

?????

  • 10Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by திரு.க.முரளிதரன்

10
திரு.க.முரளிதரன்6 Jun 2020

அன்னை

அன்னை என்பவள் தெய்வமம்மா - அவள்அன்பினைப் போலெவரும் இல்லையம்மாஉண்ண உணவினை ஊட்டிடுவாள் - அதில்உதிரம் கலந்தே உணர்வூட்டிடுவாள் கண்ணை இமைபோல் காத்திடுவாள் - அவள்கன்னம் கொஞ்சி மகிழ்ந்திடுவாள்விண்ணில் நிலவைக் காட்டிடுவாள் - தினம்விருந்தாய் உணவை ஊட்டிடுவாள்தாலாட்டுப்…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்6 Jun 2020

கனவிலும் உன் நினைவே

கடலோர மணலில் பெயரெழுதிகைவிரல் சுருள்கேசம் கோதிவிடலையின் பருவம் விளையாடிவிழிமுன் நீயிருந்த காலங்கள்பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டுபிள்ளையார் கோயில் வந்தாய்படிக்கும் பெருங்கதை மறந்துபார்வைக்குள் உயிர் நெய்தாய் மடிப்புக் குலையா வேட்டியோடுமருதமர நிழல்மறைவில் நானிருந்துஅடிக்கடி விழிசாய்த்து அழைக்கஆகாதென்று அசைவில் சொன்னாய்துடிக்கும்…

சோகம்1 min read
திரு.க.முரளிதரன்6 Jun 2020

அழகான விடியல்

ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும் எறியும் பணிநாடிப்…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்5 Jun 2020

வழிகாட்டி

இலக்கு என்னும் வழிகாட்டிஇல்லத்தில் அன்னை தந்தைஇனிப்பான கல்விக்கு வழிகாட்டிஇறைக்கு இணையான குரு வீதியில் நல்ல வழிகாட்டிவிபத்தை விலக்கும் குறியீடுநீதிநெறி நேர்மை வழிகாட்டிநின்ற மாமறை நூல்கள்வாழ்வுக்கு நல்ல வழிகாட்டிவாழ்ந்து மறைந்த மாமேதைகள்வாழும் நாள்முடிவில் வழிகாட்டிவாழ்வு தந்த அனுபவம்…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்1 Jun 2020

தேடல்

அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச் சேர்க்கும்…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்31 May 2020

கவினுறு காலை

அறுசீர் விருத்தம் (மரபுப் பா) செங்கதிரோன் கடல்கு ளித்து செங்கதிரைப் புவிப ரப்பிகங்குலெனும் இருள்வி லக்கிக் காலையெனும் பொழுதைத் தந்தான்பொங்குமெழிற் சோலை பூத்த பூவிதழின் புன்ன கைக்குள்தங்குநறை யெடுக்கும் வண்டு தானிசையும் கோலம் என்னே! பொங்கியெழும் மனக்க ளிப்பில் புரியுமிறைத் தொழில்கள் பண்ணஎங்குமேகித்…

இயற்கை1 min read
திரு.க.முரளிதரன்31 May 2020

பெண்ணடிமைப் பேதமொழிப்போம்

கண்ணெனப் போற்றிக்கறைதனை அகற்றிக்காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் - உயர்கடமைகள் போற்றிஉரிமைகள் ஏற்றியேஉணர்வை நாளும் மதித்திடுவோம் சமத்துவம் கொண்டுசரிசமம் நின்றுசாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் - இங்குசகலதும் நமக்காய்சமரசம் இலக்காய்சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம் ஒருவரை ஒருவரிங்கேஓயாமற் சாட்டுதலின்றிஅறியாமை ஆதிக்கத்தை…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்30 May 2020

வாழ்க்கை

காலச் சுமை இறக்கியகனரக வண்டிகள்ஒவ்வொரு சுமையாய் ஏற்றிக்கொண்டுகாலம் கடத்துகிறது தனித்திருத்தலும் சுமைதான்சேர்த்திருத்தலும் சுமைதான்சுமைதான் வாழ்க்கையாகிறதுஎதையும் இறக்கி வைக்க இடம் கொடாத இதயம்ஏற்றிக் கொள்வதில்த்தான்காலம் கடத்துகிறதுமூச்சை ஏற்றி இறக்கி மூட்டை சுமக்கும் வாழ்க்கையைகாலம் இறக்கி வைத்துபிறர் சுமக்க…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்30 May 2020

காடழித்தல் காசினிக்கே கேடுதரும்

(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)(காய் - காய் - மா – தேமா) பசுமைமிகு வனமதுவோ பாரி லென்றும்படர்ந்திருக்கு முயிர்களுக்கே நன்மை யென்றும்வசிக்குமுயிர் சுவாசிக்கும் வளியாம் தன்னைவடிகட்டு மியற்கையிலே மரங்கள் தாமேபுசித்திடவே விலங்குக்கும் உணவ ளித்துபுவிவாழு…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்30 May 2020

தரணியெல்லாம் எங்கள் தாயகமே!

மரபுப்பா ( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) உறவுக்குள் பணபலத்தால் பகைவ ளர்த்துஉணவுக்குள் கலப்படத்தால் உயிர ழித்துஅறம்தன்னை விட்டொழித்து ஆசை கொண்டுஅயலானை ஆதரிக்கத் தினம்ம றந்துமறம்பேசி மனிதத்தை மாய்த்த ழித்துமடிநிறைத்த பணத்தாலே மாசி ழைத்துபுறம்பேசிப் புல்லரெனப்…

கவிதைகள்2 min read
Enable Notifications OK No thanks