தேவன்
நான் ஒரு குளிர் ஜுரத்தால்பாதிக்கப்பட்ட மனிதனை போலநடுங்கி கொண்டிருந்தேன்என்னைஎன் தேவன் வந்துஅன்பினால் அணைப்பான் எனநம்பிக்கொண்டிருந்தேன் நம்பிக்கைதான் எத்தனை தூய்மையானதுநம்பிக்கைதான் எத்தனை உறுதி நிறைந்ததுநம்பிக்கை என்பது ஒரு…
உறவு1 min read
நான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.
நான் ஒரு குளிர் ஜுரத்தால்பாதிக்கப்பட்ட மனிதனை போலநடுங்கி கொண்டிருந்தேன்என்னைஎன் தேவன் வந்துஅன்பினால் அணைப்பான் எனநம்பிக்கொண்டிருந்தேன் நம்பிக்கைதான் எத்தனை தூய்மையானதுநம்பிக்கைதான் எத்தனை உறுதி நிறைந்ததுநம்பிக்கை என்பது ஒரு…
உறவு1 min read
அவள் ஒரு பேரழகிமொத்த அழகியலுக்கும் சொந்தக்காரிபுன்னகைக்க வேண்டிய இடத்தில் உம்மென்று இருக்கும் குறும்புக்காரிகாரணமேயின்றி சிரித்து மழுப்பும் கள்ளிபஞ்சுக்குவியல் மொத்தமாய் கவர்ந்துபாதம் கொண்டு நடக்கும்பதுமைக்கிளிசின்னக்கண்ணழகிகொள்ளையிடும் முத்த ராட்சசிஅப்பழுக்கில்லாத பொம்மைநம்மை தலையாட்ட வைக்கும்சிருங்கார தேன்சிட்டுமொத்தத்தில் அவள் ஒருகலப்படமற்ற 10…
உறவு1 min read
"சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?" "நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது" "தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்" "ம் ம்.."…
நேசம்1 min read
பள்ளிக்கூடத்து நினைவுகள் எல்லாம்மூலையில் மழைக்கு ஒதுங்கும் நடைபயணியைப்போலமனசுக்குள் எங்கோ ஓரிடத்தில் உறங்கித்தான் கிடக்குதுஅப்போதெல்லாம்வாட்சப் இல்ல பேஸ்புக் இல்லஇலவசமாய் கொட்டிக்கிடக்கும் குறுஞ்செய்தி வசதிகளும் இல்லமணித்தியாலங்களாய் கோல் செய்து கதைப்பதற்கும்அப்போது எந்த நெட்வேர்க்கும்வள்ளலாய் வாரிக்கொடுக்கவில்ல ஆனாலும் அப்போதெல்லாம் பேசுவதற்குநிறையவே…
நட்பு1 min read
இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்…
நேசம்1 min read
எப்போதும் உங்களிடத்தில் அன்பிற்கு மண்டியிட்டு நிற்பவர்களிடம் வெறும் மெழுகுவர்த்திகளை நீட்டாதீர்கள் ஒரு துயரத்திலிருந்து மீண்டெழுபவர்களிடம் அவர்களின் மேனி எங்கும் பரவிக்கிடக்கும் சாம்பல் புழுதியை பற்றி கேட்காதீர்கள் அக்கறை என்ற பெயரில் காட்டப்படும் அன்புத்திமில்களுக்கு உறவுதான் இருக்க…
வாழ்வியல்1 min read
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள் என ஊர்ந்து…
சோகம்1 min read
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித் தீர்க்க நிறையவே…
நேசம்1 min read
ஒரு மனிதனின் வெற்றி என்பது அவனின் வளர்ச்சியிலிருந்து பிற நபர்களால் கணிக்கப்படுகின்றது. சிலருக்கு அரச வேலையில் செட்டில்ஆகி விட்டாலோ சிலருக்கு தனது பிஸினஸை வெற்றிகரமாக நடாத்தி விட்டாலோ சிலருக்கு தனது சிந்தனைகளை பிறர் மதித்தாலோ போதும்.…
பொதுவானவை1 min read
நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள் மகரந்தம்…
நேசம்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.