ஒரு வார்த்தை..
நீ எதைப் பற்றியேனும் பேசிடுமுள்ளடர்ந்த காடுகளுக்குள்தவத்தையும் என் தனிமையையும் கலைத்திட எதைப்பற்றியேனும் பேசிடு அலாதியான விருப்பங்களை உடைத்தெறியும் உள்ளிறுகிய உன் பாறைகளுக்கு இடுக்கும் இடைவெளியும் இல்லை எனசொல்வதற்கேனும் எதைப்பற்றியேனும் பேசிடு நீள் நொடிகளில் நிரம்பிய ஞாபகங்களை இழுத்துப் பிடித்தோ தூரம் தள்ளியோ எறிவதற்காகிலும் நீ எதைப்பற்றியேனும் பேசிடு எப்போதும்…
பிரிவு1 min read








