SC

Shafiya Cader

Member since April 2019Writes in தமிழ், English

நான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.

  • 76Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Shafiya

76
SCShafiya Cader30 Apr 2019

கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 24/7 வேலை என்கிறோமே, அது போல தாய்மை என்பது இடைவிடாத வேலை. ஓய்வு என்கிற பதத்திற்கே இடமில்லை. ஆனாலும் எந்த ஒரு பெண்ணும் தாய்மையை சுமையாகக்…

அழகான வாழ்க்கை7 min read
SCShafiya Cader29 Apr 2019

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய

கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் மனதளவில் சோர்வடைய செய்து விடுவர். சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த…

டிப்ஸ்2 min read
SCShafiya Cader28 Apr 2019

முகப்பருக்களும் தீர்வும்

முகத்தைப் பளபளப்பாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் உண்டு.. பொடுகுத்தொல்லை, உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் முகத்தைப் ‘பளிச்’சென்று வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால், பல…

டிப்ஸ்4 min read
SCShafiya Cader15 Apr 2019

பெண்

ஒரு பெண்ணுக்கேயான லட்சணங்கள் அதிகம்.....சட்டென கோபப்படுவாள்வெளிப்படையாய் பொறாமைப்படுவாள்தேவையின்றியும் புன்னகைப்பாள்காரணமின்றியும் கண்ணீர் சிந்துவாள்பகை மறந்தும் உதவி தேடுவாள்ரோஷம் விட்டும் நட்பு பாராட்டுவாள்எதிர்பாரா சமயத்தில் உன் குறை பகிரங்கம் செய்வாள் அந்தரங்கமும் காப்பாள்நிறைகள் கண்டால் அவ்வளவுதானே என்பது போல் கடந்தும் விடுவாள் காதல் கொள்வாள் காத்திருப்பாள் காயப்படுவாள் பழி சொல்வாள் பகை மறப்பாள் குழி பறிப்பாள் குற்றமும் புரிவாள்  உயர்த்துவாள் உணர்த்துவாள் உயர்வாள் வீழ்கினும் எழச் செய்வாள் நினையா…

பெண்மை1 min read
SCShafiya Cader15 Apr 2019

மனக்கொலைகளும் மன்னிப்புகளும்

மெல்ல மெல்ல ஒரு கொலை செய்து விடுகிறோம்எத்தனை கவனமாய் இருந்தும் கச்சிதமாய் ஒரு கொலை நிகழ்த்தப்பட்டு விடுகிறது  நீங்கள் எப்போதேனும் கொலை செய்ததுண்டா குறைந்தது கொலையாளிகளையேனும் சந்தித்ததுண்டா  ஆனால் நான் சந்தித்திருக்கிறேன்  உறவுகள் வழி நண்பர்கள் வழி எப்போதோ நான் பழகிப்பிரிந்தவர்கள் வழி நான் மறந்து போய் விட்ட என்னைத் தெரிந்தவர்கள்…

வாழ்வியல்1 min read
Enable Notifications OK No thanks