SC
WriterTrusted writer NRM0000002

Shafiya Cader

Member since April 2019Writes in தமிழ், English

நான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.

  • 76Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Shafiya

76
SCShafiya Cader10 Feb 2020

நேசத்தின் கதவடைப்பு

அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க விடுகிறாய்என கேட்க முடியாமல்இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்நம் அனுபவப் பாடங்களைபிறருக்கு சொல்லாமலே போகிறோம்எல்லாவற்றையும் மறந்தபடிபுன்னகைத்து கை…

நேசம்1 min read
SCShafiya Cader3 Feb 2020

நினைவுகளின் மீட்சி

மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது ஒரு சக உயிர் பிரிந்து விடுதல் என்கிறார்கள்இல்லை, இவை எல்லாம் ஒரு மரத்திலிருந்து பூ உதிர்தலுக்கு…

வாழ்வியல்1 min read
SCShafiya Cader3 Oct 2019

என் கண்ணம்மா

நீ எனக்கு எப்படி?'எங்குழந்தை போல'நான் உனக்கு எப்படி?'என் தாயைப்போல' இல்லஎன்னஅதுக்கு கொஞ்சம் கீழ வையுதாய்க்கு நிகரா தாரமில்லஎந்த பெண்ணும்விரும்புறதுமில்லதாயைத்தாண்டிவேற உறவுவாழ்வில் வந்துசேர்வதுமில்ல பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்ஒவ்வொரு உறவும் நினைக்குதுபூ வேறுநார் வேறுஇடையில் எங்கே மணப்பதுஉன் பாடு உன்…

கவிதைகள்1 min read
SCShafiya Cader3 Oct 2019

கார்காலப்பொழுதுகள்

இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ முத்தமிடலாம்ஆம்அப்படியான நினைவுகள்வரும்…

இயற்கை1 min read
SCShafiya Cader22 Aug 2019

நாங்கள் அறிந்த அவர்கள்….

அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு கேட்கிறார்கள்நீ என்ன…

வாழ்வியல்1 min read
SCShafiya Cader28 Jul 2019

மறுப்பு

போராட்டம் என்பதெல்லாம் நீ என் மகவு இல்லை என மனதை ஒத்துக் கொள்ள வைப்பதுதான்சேர்த்து வைத்த தூய அன்பில் மொத்தமாய்ஒரு துளி நீல மையைப்போல்நிறைந்து பரவி விட்டாய்மனம் என்பதுதான்எத்தனை வித்யாசமானதுதூரத்து உறவினன்போலவேதன்னிலிருந்து பிரிந்து விட்டதுஇப்போதெல்லாம்வெறும் சூன்யத்திற்குபயணப்படும்கால்களை…

நேசம்1 min read
SCShafiya Cader13 Jul 2019

இடம்,பொருள்,ஏவல் நீ….

ஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்குபார்க்கும் இடம்கேட்கும் விடயம்தொட்டுணரும் பரவசம்விட்டகலும் ப்ரியம்மூச்சுமுட்டத் தரும் முத்தம்திகட்டத் திகட்ட பின் பிடரிவழி வழியும் நேசம்அள்ளிக் கொள்ளும் குழந்தைதொப்பலாய் நனைக்கும் மழைகடிகார 'டிக் டிக்'இரண்டு பெரும் இடைவெளிக்குள்சிக்கித்தவிக்கும் மனம்…

நேசம்1 min read
SCShafiya Cader11 May 2019

சின்னஞ் சிறு கிளியே….

அவள் அப்போதிலிருந்துஅழகானவளாகவும்என்னைஅழவைப்பவளாகவும்இருந்து கொண்டிருக்கிறாள்மூக்கு சுளித்துகண்கள் விரித்துஉதடுகளால்பழிப்புக் காட்டும் போதும்நீ இப்படித்தான்என நான்பொய்யுரைக்கையில் எனைஇடித்துக் காட்டும் போதும்அவள்ஓர் அப்சரஸை போலஅத்தனைஅழகாய் இருக்கிறாள்செல்லமாய் சிணுங்கிஎனை கோபமூட்டிபின் முத்தங்களால்சமாதானம்செய்யும் போதும்என்னோடு கோபித்துக் கொண்டுகண் தொலைவில்கண்ணாமூச்சி ஆடும் போதும்நான் உறங்கிப் போகும்சமயங்களில்கேசம் கலைத்துஎன்…

நேசம்1 min read
SCShafiya Cader10 May 2019

உலா

மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன  மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை  பேசித் தீர்க்க நிறையவே இருந்தாலும் சுயநலத்தை விடவும் சிறந்த ஒன்றைப் பற்றி விவாதிக்க எனக்குத் தெரியவில்லை  ஒரு முத்தத்தோடே முடிந்து விடக் கூடியதுதான் காதல் என்கையில் கோர்த்திருக்கும் விரல்களை உருவிக்…

நேசம்1 min read
SCShafiya Cader10 May 2019

வேகமாகப் பரவும் ஒரு வகை வைரஸ் நோய்

இன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என அழைக்கப்படும். சரியாக மொழிபெயர்த்தால் கை - கால் - வாய்…

ஆய்வுகள்2 min read
Enable Notifications OK No thanks