SC

Shafiya Cader

Member since April 2019Writes in தமிழ், English

நான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.

  • 76Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Shafiya

76
SCShafiya Cader15 Apr 2019

ப்ளூட்டிஸ்ட்…

அவன் நூரைப் பற்றி பேசுவது இப்போதெல்லாம் அடிக்கடி எனக்கு எரிச்சலை வரவழைக்கின்றது. அதுவும் கைகளை பிடித்துக் கொண்டு என் கண்களை பார்த்தபடி அவளின் புகழ் பாடுவதை நான் புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருப்பதுதான் இந்த உலகத்திலேயே…

நிமிடக்கதைகள்2 min read
SCShafiya Cader12 Apr 2019

உறவு

அவள் பார்வை எனை தீண்டாதுபோயிருந்தால் நான் அந்த மஜ்னுவைப் போல பித்துப் பிடித்தவனாய் மாறி இன்று இத்தனை கவிதைகளை கிறுக்கிக் கொண்டிருந்திருக்க மாட்டேன்கஸல்களைப் படித்தபடிநிலவையும் தென்றலையும் மாறும் என் உணர்வுகளுக்கு தோழமை என எண்ணிக் கொண்டிருந்திருக்க…

வாழ்வியல்1 min read
SCShafiya Cader11 Apr 2019

நீ….

என் ஒட்டு மொத்த கற்பனைகளின்தலைகீழ்ப் படுத்தல்களாய்நான் தரிசித்த அனுபவங்களில்உன் நேசமும் ஒன்றுஅர்த்தமில்லாகண்ணீர்த் துளிகள்காரணமில்லாபுன்னகைகள்இடைவெளி இல்லாபேச்சுக்களில் இடையில் வரும்செல்லச் சண்டைகள்இறுதியில்சமாதானம் செய்யும் நீசிரித்துக் கொண்டேஉன்கோபம் சீண்டும் நான்இரவைப் போலவேநீளும் நம் காதல்..உணர்வுகள்ஒதுக்கி விட்டு என் துன்பங்களின் போதுதலை…

நேசம்1 min read
SCShafiya Cader11 Apr 2019

காத்திருப்பு

நான் அவளை முத்தமிட்ட போதுமொட்டுக்கள் மலர்ந்து பரப்பியமணத்தில்கரையோரத்தில்கழற்றி வைக்கப்பட்டிருந்தஎன் கோபம்ஆடை தொலைத்த நிர்வாணியெனமீண்டும் வெளி வராமல்எனக்குள்ளேமறைந்து கொண்டதுஎங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல்தூரத்திலிருந்துமென்மையாய்மீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது சைப்ரஸ் மரங்கள் வழிவருந் தென்றல்அவளின் கண்களைப் போலஅத்தனை குளிர்ச்சியாய்இருக்கிறதுஅவளிடத்தில்அந்த நதியின்அமைதி பொதிந்து கிடப்பதுஅத்தனை அழகை கூட்டுகிறது உன்னை கோபப்படுத்தி விட்டேனா? நான்…

நேசம்1 min read
SCShafiya Cader11 Apr 2019

ஜீவிதம்

டெலீஷா நீ இன்று அதிகம் அழகாய் இருக்கிறாய் அவன்  அந்த வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள் வெட்கத்தோடு அதிகம் போராட வேண்டியிருந்தது அவள் ஆச்சரியத்தை அடக்கியபடி மென்மையாய் புன்னகைத்தாள் அவனின் முகத்தில் பரவியிருந்த டென்ஷனை பார்க்கையில் அவளுக்கு…

வாழ்வியல்2 min read
SCShafiya Cader11 Apr 2019

இரட்டை மனிதர்கள்

நான் பார்க்கும்மனிதர்கள் எல்லாம்விநோதமாயிருக்கிறார்கள்அவர்களுக்குஇரட்டை நாக்கிருக்கிறதுஉடம்பெல்லாம் கண்களும்மூக்கு நீண்டுமிருக்கிறதுநான் ஒரு வேளை கனவு காண்கின்றேனோAm I in wonderland.....இல்லைஎன்பது போல்ஒரு சிலர் வந்துசெல்கிறார்கள்என்னோடு இயல்பாய்பேசி சிரித்தபடிகை குலுக்கிதலை தடவிதோள் பற்றிகன்னத்தில் முத்தமிட்டுகலைந்தும் செல்கிறார்கள்அவர்களின் பரிச்சயம்மேகக் கூட்டத்தைப்போலிருக்கிறதுநிரந்தரமற்றதாயும்காற்றடிக்கையில்கலைந்து விடுவதாயும்..…

வாழ்வியல்1 min read
Enable Notifications OK No thanks