ஷப
Writer NRM0000011

ஷக்தி பாலன்

Member since April 2019Writes in தமிழ்

  • 24Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by ஷக்தி

24
ஷபஷக்தி பாலன்12 May 2019

மேக்கப் இல்லாமல் ஜொலிக்க!

உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். தன் உண்மையான வயதைவிட இளமையாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை எல்லோரின்…

எளிய அழகு முறைகள்2 min read
ஷபஷக்தி பாலன்30 Apr 2019

எந்த வயதில் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..?

வாழ்நாள் முழுவதும் ஓடி உழைத்த மனிதன் தனது களைப்பை போக்கிக் கொள்வதற்கு தேர்ந்தெடுத்த ஒரு ஓடம் தான் ஓய்வு. இயந்திரங்களை போல உழைத்தாலும் கடைசியில் நாம் நோக்கி செல்லும் பாதையும் ஓய்வு தான். ஆனால், இந்த ஓய்வில்…

அழகான வாழ்க்கை3 min read
ஷபஷக்தி பாலன்29 Apr 2019

உடை அலங்காரம்

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங் கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று…

எளிய அழகு முறைகள்3 min read
ஷபஷக்தி பாலன்28 Apr 2019

E-Mail லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழ் பேசுபவர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இமெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூடசெய்து பார்க்க முடியவில்லை அல்லவா... அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில்…

பொதுவானவை1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

நடைபயிற்சி – Walking

நடைப்பயிற்சி என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஓரு நவீன பழக்கமாக மாறி வருகிறது. இன்னும் பலர் உடற் பயிற்சி மையம் செல்ல இயலவில்லை. எனினும், சைக்கிள்…

உடற்பயிற்சிகள்2 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

மெல்லோட்டம் – Jogging

மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங்(Jogging) என்பார்கள். விரைவாக நடப்பதற்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும். இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது. மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான…

உடற்பயிற்சிகள்1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

தண்டால் (push-ups)

தண்டால் செய்வதால் உடல்  வலிமை கிடைக்கும். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி, தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளைக் கொண்டு மேலேயும்…

உடற்பயிற்சிகள்1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

நீச்சல்

நீச்சல் என்பது பண்டையக் காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில், நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை…

உடற்பயிற்சிகள்3 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

தோப்புக்கரணம்

செய்யும் முறை:  நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும். இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை…

உடற்பயிற்சிகள்1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

கயிறு தாண்டுதல் (ஸ்கிப்பிங்)

ஸ்கிப்பிங் என்பது நம்மில் பலருக்கும்  தெரிந்திருக்கும். ஸ்கிப்பிங் என்பது விளையாட்டுதானே அதை ஏன் உடற்பயிற்சியில் சேர்த்திருக்கிருக்கிறீர்கள் என்று சிலர் எண்ணுவீர். ஆம் ஸ்கிப்பிங் என்பது ஒரு விளையாட்டு தான் பெரும்பாலும் நம் ஊர்களில் பெண் குழந்தைகளால்…

உடற்பயிற்சிகள்2 min read
Enable Notifications OK No thanks