கவிதைகள்அழகுகாணொளிகள்கவிதைதிருமணம்நேசம் காதல் ரசிகன் பதிவிட்டவர் சேலம் சௌ தாரா - October 12, 2021 0 968 Share FacebookWhatsAppViberLINEXEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை நான் உன்னை பார்த்தது காதலே உன்னை ரசிக்கிறது