முகப்பு குறிச்சொற்கள் காதல்

குறிச்சொல்: காதல்

சிறகுகளின் சிறைவாசம்

0
நீ திறந்து வைத்திருப்பதுஜன்னலை மட்டுமல்ல...நம் நேசத்தின் கதவுகளையும் தான்!​பறக்கவிட்டேன் என்றுநீ ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்...ஆனால், உன் விரல் நுனி பிடித்துப் பழகிய எனக்குசிறகுகள் இருப்பதே மறந்து போனதே! ​தனித்துப் பறக்கும் சுதந்திரத்தை விட,உன்னோடு சேர்ந்து...

நானும் ஒரு பெண்

நான் இதை ஒருபோதும் உணரவே இல்லை. நான் சும்மா அன்பாக, உதவியாக, எல்லோருக்கும் ஏற்ப மாறிக்கொள்வதாக இருந்தேன் என்று நினைத்தேன். நான் சரியானதைச் செய்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல், நான்...

இயற்கையின் ரகசியம்

இயற்கையின் ரகசியம் கவிதை வெளிப்பாட்டின் துறையில், நான் இணங்குவேன், உணர்ச்சிகள் அடங்கிய ஆழத்துடன் வசனத்தை உருவாக்குதல். ஆனாலும், நான் நினைவுபடுத்த வேண்டும், சம்மதம் மற்றும் மரியாதை மேலோங்க வேண்டும், வார்த்தைகளுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்பு, நாம் தோல்வியடையக்கூடாது. அடிமைப்படுத்தப்பட்ட, கனத்தையும்...

ஒன்று தெரிந்தது

ஆசை பிறந்து மனநிலை - அவள் காதல் மலர்ந்து இளம் பருவத்திலே! பாசம் நேசம் தொன்றும் காலத்திலே! பாதி மறைந்தது உருவத்திலே! தேன் கலந்த கண்ணின்- அவள் நிலையாய் இருந்தாள் மங்கையின் ஆடவர் ஆல நிலத்திலே -மலர்கள் மயங்கி ய கொண்டது காலத்திலே! தாரகை வந்தது மேகத்திலே!- நாளும் நித்திரை கலைந்தது மோகத்திலே தரணியிலே...

இனிய காதல்

சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே

காதல்

அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி வந்த நேரம் கனவில் வந்த தேவதை கண்களில் தாேன்றியதே அமைதியான நெஞ்சம் வானில் பறக்கிறது கவிதை எழுத்த தாேன்றியது காதல் என்னை தீண்டியது

காதல் தீபாவளி 🪔🪔🪔

ஜொலிக்கும் உன் முகம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொண்டு மத்தாப்பு போல் நீ சிரிக்க மருதணி கைவிரலில் சிவக்க பட்டு புடவையில் நீ பாவனி வர என் கண்கள் உன்னை கவர்ந்து செல்ல சக்கரம் போல் என்னை சுற்ற வைக்கிறாய் சரவெடியாய் என் மனத்தை சிதற விடுகிறாய் ஸ்வீட்டாக...

‍காதல் தேவதை

கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த புன்னகையே என் விழிகள் கண்ட வெண்நிலவே பேசும் மொழியின் சித்திரமே என் வாழ்வில் வந்த பொக்கிஷமே

காதல்

கவிதையாய் வந்தாய் என் காதலியே கண் ஒரமாய் நின்ற என் தேவதையே மெளனமாய் வந்த என் தாரகையே மனத்தில் நின்ற என் முழுமதியே

காதல் ரசிகன்

தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை நான் உன்னை பார்த்தது காதலே உன்னை ரசிக்கிறது

படைப்புக்கள்

மேலும்