விமர்சனம்

சபரி பார்வையில் பத்தா

சபரி எனும் சிறுவனின் பார்வையில் படம் ஆரம்பிக்கிறது. பத்தாஎன்பவன் யார் என்றும் அவனுக்கு கற்பிக்கப்படும் பிம்பங்கள் குறித்தும் சபரிக்கு ஏற்படும் அனுபவங்களே படம் முழுக்க வியாபித்திருக்கிறது. எதுவித போலியான, பிரமாண்டமான, ஆடம்பரங்களற்ற கதைப்பாங்கிலிருந்து இயல்பான ஒரு கதைக்களத்துக்குள் பத்தா பயணிக்கும்போது நம்மையும் கடைசிவரை எதிர்பார்ப்புக்கு குறைவில்லாமலே வைத்திருக்கிறது பத்தா. மிக ஆக்ரோஷமான, Punch Dialogues களாலும், இரத்தம் தெறிக்க வைக்கும் சண்டை காட்சிகளாலும் பல திரைப்படங்கள் வரவேற்பை பெறும் நிலையில் மிக அமைதியான கதையோட்டத்தில் சுவாரஷ்யம் குறையாமல் அருமையான நடிப்போடு குடும்பமாக பார்க்கக்கூடியதாக இருக்கிறது பத்தா.

குறிப்பாக சாய் அபியங்கரின் செல்லமே மகளே பாடலை விஜய் சேதுபதி பாடுவதுதான் மிகப்பெரும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. 

This writing is the work of ஆத்மா, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 163 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More in விமர்சனம்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x