வாழ்வியல்

புறப்படு

Picture added by the writer, அஹமட் வஸீமுல்லாஹ், who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

உன் பயணம் எது என நினைத்தாய்?
உன் நிலையில் தரித்து
உண்மை மறுத்து
உன்னை வளர்த்து
காலத்தின் வேகத்தில்
அச்சாணி இல்லாத சக்கரமாய் சுழன்று
ஓர் நாள் தடம்புரண்டு
ஓய்வான கல்லறையில்
உறங்குவது என்றோ ?
உன் பயணம் எதுவென்றால்..
பிறர் வாழ்விற்கான அத்தியாயமாக
உன்னை செதுக்கி
தீமை மறுத்து
சவால்களை எல்லாம்
சந்தர்ப்பங்களாக மாற்றி
வாழ்ந்தால்
இவனைப் போல வாழ வேண்டும்
என பிறர் கூறும்
சரித்திர வாழ்க்கை பயணமே..

உன் பயணம் எதுவென அறிந்தால்
இன்றே புறப்படு!!
உன்னதமான இலக்குகள் என்றும்
இலகுவான பயணத்தில்
அடையப்படுவது இல்லை..
யாரும் பிறப்பது இல்லை
உன்னோடு துணை நிற்க
துணிவின் துணையுடன் இன்றே புறப்படு!!

This writing is the work of அஹமட் வஸீமுல்லாஹ், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from அஹமட் வஸீமுல்லாஹ்

அவஅஹமட் வஸீமுல்லாஹ்10 Oct 2021

அழகான ஆக்கிரமிப்பு…

உன்னைக் காணும் முன் என் நெஞ்சில்  கோட்டை கட்டி என்னை ஆளும் கோமகனாய் உச்சத்தில் வீற்றிருந்தேன் உன் ஓரப் பார்வையால் என் இராஜ்ஜியம் பறித்து உன் காவலனாய் மாற்றி விட்டாய் பெண்ணே... உன் காதலனாய் மாறிய…

கவிதைகள்1 min read
உன்னைக் காணும் முன் என் நெஞ்சில்  கோட்டை கட்டி என்னை ஆளும் கோமகனாய் உச்சத்தில் வீற்றிருந்தேன் உன் ஓரப்…
அவஅஹமட் வஸீமுல்லாஹ்3 Jun 2021

அவளும் உயரம் தொடட்டும்..

கனவுகள் சுமக்கும் கண்கள் அடுப்புப் புகையால் கலங்கியது. அவள் கண்ணும் களைத்தது அது காண முடியா உயரம் என்று... அவள் உணரவில்லை தான் இவ்வுலகில் அவதரித்ததே சாதனை என்று... அவளுக்கு சோதனைகளையே காட்டி வளர்த்து அவளின்…

பெண்மை1 min read
கனவுகள் சுமக்கும் கண்கள் அடுப்புப் புகையால் கலங்கியது. அவள் கண்ணும் களைத்தது அது காண முடியா உயரம் என்று...…
அவஅஹமட் வஸீமுல்லாஹ்22 Mar 2021

நீயாய் இரு…

இவ் அண்டவெளியில் அலங்காரமாய் உலவித்திரியும் பட்டாம் பூச்சி நான்.. வண்ணச்சிறகடித்து என் கடமை முடிக்க உலவும் வேளை என் விழிகள் அகல உற்று நோக்கினேன்  ஓர் பெரும் பருந்தை ஓர் நொடியில் சிதறியது என் களிப்பு...…

வாழ்வியல்1 min read
இவ் அண்டவெளியில் அலங்காரமாய் உலவித்திரியும் பட்டாம் பூச்சி நான்.. வண்ணச்சிறகடித்து என் கடமை முடிக்க உலவும் வேளை என்…

More in வாழ்வியல்

See all