கவிதைகள்

உனக்காக

அன்பென்பது..அடிமைத்தனம் பேசா..உணரா..ஆட்கொள்ளுதல்..எத்தனை விட்டுக்கொடுக்க முடியுமோஅத்தனை விட்டுக்கொடுத்து..விடுபடா பிரியங்களில்கட்டியாளும் நேசசெருக்கு..கொடுப்பினை தான்..
ப்ச்! ஆங்கேகாதல் பெருகும் புது காமத்தில்உருகும் மதி தூரவைத்துமடிசேர்ந்தே.!! 

This writing is the work of RithuSurya Riya, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 179 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from RithuSurya Riya

RithuSurya Riya24 min ago

என்னுள் குடியேறி விட்டாய்..நீ

எல்லா நாளும் ஒருபோலஇருக்க வாயப்பில்லை..நொடிக்கு நொடி..நேரத்திற்கு நேரம்மாறிக்கொண்டே இருக்கும்..நேரம் மட்டும் மாறினால்பொறுத்துப்போகலாம்..கொண்ட நேசமும்வாராப்பொழுதில்..நிலைகொண்டால்என்ன செய்வது....தீண்டக்கூடாதெனும் நினைவுகள்தூண்டும் போது அடவில் போடவும்வழியில்லை..அடுப்பில் போடவும்..இடுப்புக்குழந்தையாக இறங்காமல்இம்சிக்குமே.. அன்புதானே..கொடுத்துட்டு போயேன்.. என்பதாக....யாருக்கும் புரியும்வலிமிகு நேசமேவலிதரும் நேசமாக..துவேசமாக மாறிஇம்சிப்பது...ப்ச்! இம்சிப்பது உன்பாடு…

கவிதைகள்1 min read
எல்லா நாளும் ஒருபோலஇருக்க வாயப்பில்லை..நொடிக்கு நொடி..நேரத்திற்கு நேரம்மாறிக்கொண்டே இருக்கும்..நேரம் மட்டும் மாறினால்பொறுத்துப்போகலாம்..கொண்ட நேசமும்வாராப்பொழுதில்..நிலைகொண்டால்என்ன செய்வது....தீண்டக்கூடாதெனும் நினைவுகள்தூண்டும் போது அடவில்…
RithuSurya Riya25 min ago

அடேய்!

உனக்குள் தவறி விழுந்துவிட்டேன்..ப்ச்! உள்ளேயே என் இறுதிவரைஇருக்கவே...உறுதியான காதலோடு...உளமார உறுதி கூறுகிறேன்....அடேய்!நீயும் தோன்றும் போதெல்லாம்நேசித்து உயிர்ப்பாக வையடா..ப்போதும்  இன்பா!!

RithuSurya Riya1 day ago

பேரழகு காதலே

நீங்கா நினைவஇந்த மழைபோல் தான்உன்னோடான உறவு..கரை புரண்டு ஓடும்உள்ளத்தில்....நிறை பௌர்ணமியாகபுளங்காகிதம் அடையும்மனமும்....எல்லாமே கொஞ்ச நேரமே..பின் தொட்டும் தொடாமலும்உன் ஈரத்தின் வாசனையோடு....அருகருகே..தூர உணர்த்தும்....தொடுதல் வரமா..சாபமா..தெரியாமல்.....தீண்ட வா கேள்வியில்...மௌன யுத்தம்....இக்கணமும்என் னோடு நீஅவ்வளவே..!!..

கவிதைகள்1 min read
நீங்கா நினைவஇந்த மழைபோல் தான்உன்னோடான உறவு..கரை புரண்டு ஓடும்உள்ளத்தில்....நிறை பௌர்ணமியாகபுளங்காகிதம் அடையும்மனமும்....எல்லாமே கொஞ்ச நேரமே..பின் தொட்டும் தொடாமலும்உன் ஈரத்தின்…
RithuSurya Riya1 day ago

ஏமாற்றிக்கொள்(ல்)

உன்னிடம் தோற்றுப்போகபெரிதொரு காரணம்தேவையில்லை..ப்ச்!உன்மீதான காதலேபோதுமானது...ப்போடா! ப்போ!!

கவிதைகள்1 min read
உன்னிடம் தோற்றுப்போகபெரிதொரு காரணம்தேவையில்லை..ப்ச்!உன்மீதான காதலேபோதுமானது...ப்போடா! ப்போ!!

More in கவிதைகள்

See all
எல்லா நாளும் ஒருபோலஇருக்க வாயப்பில்லை..நொடிக்கு நொடி..நேரத்திற்கு நேரம்மாறிக்கொண்டே இருக்கும்..நேரம் மட்டும் மாறினால்பொறுத்துப்போகலாம்..கொண்ட நேசமும்வாராப்பொழுதில்..நிலைகொண்டால்என்ன செய்வது....தீண்டக்கூடாதெனும் நினைவுகள்தூண்டும் போது அடவில்…

என்னுள் குடியேறி விட்டாய்..நீ

RithuSurya Riya