தொடர் கதைகள்மாயோனின் செல்லம்மா (கவிதையில் கதை)
#மாயோனின் காதலி #செல்லம்மா#பாகம்#1( அயல்நாட்டிற்கு தன்னவனை தத்தம் கொடுத்த வலிகளின் சுவடுகள்)செல்லம்மா பேசுகிறாள்உனையன்றி நானிருப்பதுசாத்தியமில்லை..நீயின்றி நம் வாழ்வு மேலெழும்ப வாய்ப்பில்லை..அன்பே இருப்புக்கும் இழப்புக்கும்நடுவே உழன்று மடியாமல்..உன்னை விடுவிக்கிறேன்...காதலோடும் கனவோடும்உன்நிஜத்தோடு பிணைந்த நினைவுகளோடு குடித்தனம் நடத்திகொள்கிறேன்....நீ என்னினைவு…
1 min



