Competitions

Poetry - June 2020

78 posts

கதை - ஜூன் 2020

வெற்றியாளர்களை வாழ்த்துவோம்..!

        நீர்மை வலைத்தளத்தின் இலக்கிய கொண்டாட்டத்தில் பங்குபற்றிய எண்ணற்ற போட்டியாளர்களுக்கிடையில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் மற்றும் சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நீர்மை வலைத்தளத்தின் மூலம் சான்றிதழ்கள் மற்றும்…

NNirma21 Sep 20202 min
கககவிதையின் காதலி5 Sep 2020

இலக்கியம்

        இலக்கிய சுவையை இலக்கிய வாதியே அறிவான்அதை ஒரு முறை பருகினால் உயிர் வரை சென்று மனதின்ஆழத்தில் பதிந்து விடும். இலக்கியம் உயிருடன் கலந்து மனித உணர்வுகளை தட்டியபல கதைகளை நாம்…

கவிதை - ஜூன் 20201 min read
கககவிதையின் காதலி29 Jul 2020

கொரேனா

        உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ.....உலகமே பேசும் பொருளாக மாறிவிட்டாய் நீ….உன்னால் உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாயோ என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாயோ என்றும் புரியவில்லைநீ…

கவிதை - ஜூன் 20201 min read
NNirma13 Jun 2020

நீர்மை இலக்கியக் கொண்டாட்டம் போட்டி முடிவுகள் – ஜுன் 2020

நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கதைப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  பல தரமான ஆக்கங்களுக்கு மத்தியில் இரு வேறுபட்ட பிரிவுகளிலிருந்து சிறந்த…

கதை - ஜூன் 20201 min read
ஸஸ்ரீகர்ஷன்10 Jun 2020

மார்கழி பூவே!

பூக்கள் என்றாலே அழகு அதிலும் மார்கழி பூக்கள் பேரழகு - இந்த ரகசியம் எனக்கு தெரிய வந்தது ஐந்து வருடங்களின் முன்... அன்று தோட்டத்தே புதிதாய் வந்திருந்த பூ அனைவர் கண்களையும் கவர்ந்திழுக்க என் கண்களுக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
ததமிழி10 Jun 2020

நினைவு நீங்குமா?

தழும்பாமல் தாழாமல் மிதமாய் அலைமோதிய என் மனக் கடலின் ஆழத்தில் புரையோடிய சலனம் -அவன் நினைவு நீங்குமா? தூக்கத்தின் நடுவில் ஓர் இனிய ஆரம்பத்தின் கோரமுடிவாய் நடந்தேறிய சொப்பனத்தின் சிற்பி-அவன் நினைவு நீங்குமா? உண்ணும் உணவு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா9 Jun 2020

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தீராத சோகங்களும்தீருமே நீ தந்த ஆறுதல்கள்ஆயிரம் ஆசைகளோடுஆறுயிரே வேண்டுகிறேன் இன்பம் பொங்கி வரஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு…

கவிதை - ஜூன் 20201 min read
KKKaviyarasi Kalai9 Jun 2020

“என்னவனின் இதயத்தில் இடம் தேடுகிறேன்”

கத்தியின்றி யுத்தம் செய்ய கற்றுக் கொண்டவன் பக்தியுடன் பாசத்தை கற்றுத் தந்தவன் பேதமில்லா பேரன்பு கொண்டவன் பேசாமல் இருக்கவும் கற்றுத் தந்தவன் அத்தனை அத்தனை அழகாய் இத்தனை இத்தனை இரகசியத்தை ஒற்றை நிமிடத்தில் உணர்தியவன் ஒற்றை…

கவிதை - ஜூன் 20201 min read
சசத்யா9 Jun 2020

இரவு நதி

அன்று ஒரு இராப்பொழுது வட்ட நிலா சொட்டச் சொட்ட கொட்டுதம்மா பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள அவள் வெள்ளொளியை பெற்று வரும் நதிமகளே......! சிற்றிடை மேனியினை தொட்டுவிட்டாய் வளைவுகளில் நாதம் சிந்தச் சிந்த சிதறிக்கொண்டே செல்பவளே....…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா9 Jun 2020

காதல்

பூமியில் நாம் அவதரிக்க பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல் அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல் சண்டைகள் வந்திடினும் சலிக்காமல் சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப்…

கவிதை - ஜூன் 20201 min read