29.2 C
Batticaloa
Thursday, December 5, 2024
முகப்பு குறிச்சொற்கள் Friendship

குறிச்சொல்: friendship

என் அன்பு தோழி

வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச வந்தேன் மொழியாய் காற்றில் மிதந்து வந்தேன் இசையாய் உன்னில் சேர வந்தேன் தோழியாய் உயிரில் கலந்த நட்பாய்.👭👬

ந ட் பு

          நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி கீழே விழும்முன் உன்னை தாங்கி...

நட்பு

0
               

நட்பு

        நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது  நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் முடிவு என்ற ஒன்று கிடையாது...          

ஆண் தோழமை

          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி கதைபேசிதோளோடு தோளாக-உன்மூச்சின் வலுவாகஉறுதுணையாய் வரும்ஒரு ஜீவன்....ஆனால்காதலனுமல்ல தோல்வியில்...

நட்பு

நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்... தோல்வியை கண்டபோதெல்லாம் தோள் மீது கைவைத்தாய்! துணிவிற்கு வழிவகுத்தாய்! சோதனைகள் பல கண்டேன்! சோகத்தில் நான் முழுக! சாதனைகள் பல வெல்ல! என் மீது சாய்ந்து கொண்டு நீ நடக்க! சரித்திரத்திலும் இடம்...

நண்பர்கள்

நண்பன் என்பவன் நம் சந்தோஷம்..... நம் மகிழ்ச்சிக்கு வித்து....நம் வளர்ச்சியின் உந்துதல்.....நம் கவலைகளுக்கு மருந்து.....நம் தைரியத்தின் காரணம்......நல்லது கெட்டதிற்கு துணை...... நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை....அவன் நமக்கு மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ........... நண்பனுக்கான திரைப்படங்கள் பல,திரைஇசைப்பாடல்கள் பல,திரைவசனங்கள்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!