வாழ்வியல்

வாழ்க்கை

ஆயிரம் எண்ணங்கள் மனதில்
கவலைகள் மனதை உடைக்க
காயம் கொண்டு வழுப் பெற்றேன்
வாழ்கை எனும் கடலில் வலிகளை
படகுகளாக மாற்றி பயணம் செய்ய
கற்று கொண்டவள் நானடா!

This writing is the work of Sham, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 179 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Sham

SSham1 min ago

திருமணம்

அழகின் வண்ணம் நீயடா!அரசாளும் இளவரசி நானடா!பூ  மேடையில் மணக்கோலம் கொண்டுஉன் கரம் பிடித்துடுவேன் நானடா!மலர் சூடி மலரை வென்றுவிடு வாய்நீயடா!

ஹைக்கூ கவிதைகள்1 min read
அழகின் வண்ணம் நீயடா!அரசாளும் இளவரசி நானடா!பூ  மேடையில் மணக்கோலம் கொண்டுஉன் கரம் பிடித்துடுவேன் நானடா!மலர் சூடி மலரை வென்றுவிடு…
SSham2 days ago

அம்மா

என்னை உருவாக்கியவள் அவள்எனக்குள் உருவாகும் மாற்றங்களை நன்கு அறிந்தவள்எனக்குள் தோன்றும் அறிவின் ஒளி அவள்!கவலைகளை மறைய வைக்கும்உறவு அவள்!அம்மா என்ற சொல்லில்வலி மறையும் மாயம் என்ன?

தாய்மை1 min read
என்னை உருவாக்கியவள் அவள்எனக்குள் உருவாகும் மாற்றங்களை நன்கு அறிந்தவள்எனக்குள் தோன்றும் அறிவின் ஒளி அவள்!கவலைகளை மறைய வைக்கும்உறவு அவள்!அம்மா…
SSham4 days ago

என்னோடு அவன்

அவனைக் கண்ட நாள் முதல்ஒரு புதிய மாற்றம் எனக்குள்ளே...அவனைக் கண்டதும் புன்னகைக்கின்றேன்அவன் என்னவன் என்ற எண்ணம் வரும் போதுவைரம் போல ஜொலிக்கின்றேன்அவன் கரம் பிடிக்கும் நாளை எண்ணிஎனக்குள் ஒரு புயல் தோன்றுகின்றதுஎன் கனவுகள் நிஜமாகுமாஎன்னவனே....மலர்களை தேனீக்கள்…

உறவு1 min read
அவனைக் கண்ட நாள் முதல்ஒரு புதிய மாற்றம் எனக்குள்ளே...அவனைக் கண்டதும் புன்னகைக்கின்றேன்அவன் என்னவன் என்ற எண்ணம் வரும் போதுவைரம்…

More in வாழ்வியல்

See all
உணர்வில்  உதித்ததைஉதிர்ப்பதே  சொற்கள்சிந்தித்த யாவற்றையும்சிந்தவும்  முடியுமோநாவினை  அடக்காமல்நாராசமாய்ப் பேசினால்சபையினில்  மானமும்சரிந்துதான்  போகுமேஎண்ணிய எண்ணங்களைஎழிலாக  நவின்றிடஇதமாக   இரசித்தேஇனிமை  நட்பாவார்வாயைப்  பூட்டியேவார்த்தைகள் …

வாய்ப்பூட்டு

Jeyagowry Devanandam