Let us learn

General

60 posts

Shafiya Cader10 May 2019

வேகமாகப் பரவும் ஒரு வகை வைரஸ் நோய்

இன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என அழைக்கப்படும். சரியாக மொழிபெயர்த்தால் கை - கால் - வாய்…

ஆய்வுகள்2 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

FB டிப்ஸ்!!

கிடைத்த நேரத்தில் சமூகத்துக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுவமே எண்டு ப்ரைன பிராண்டினதுல கிடைச்ச தத்துவ முத்துக்கள் சில! நீங்களும் பேஸ்புக்கில் பெரிய அப்பாடாக்கராக வேண்டுமா!?கீழ்வரும் ஐந்து நிபந்தனைகளையும் கடைப்பிடித்தால் அள்ளி வரும் லைக்குகளையும், துள்ளி விழும்…

பொதுவானவை2 min read
கஅகலைமதி அறிவழகன்29 Apr 2019

குறட்டையை தடுக்க சில வழிகள்

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும்.…

பொதுவானவை1 min read
கஅகலைமதி அறிவழகன்29 Apr 2019

தேங்காய் தண்ணீர் அருந்துவதன் பயன்கள்

தேங்காய் பல்வேறு பயன்களை தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உபயோகமற்றது என்று தென்னையில் எதுவும் கிடையாது. பெரும்பாலும் இளநீரின் குணநலனும், தேங்காய் எண்ணெயின் பயனும் பொதுவாக எல்லோரும் அறிந்தது. அதே வரிசையில் தேங்காய் தண்ணீரிலும்…

மருத்துவ குறிப்பு1 min read
கஅகலைமதி அறிவழகன்29 Apr 2019

விரல் நுனி குறித்த அதிசய தகவல்கள்!

  நாம் தினமும் விரல்களை பயன்படுத்தி பல வேலைகளை செய்கிறோம். அதிலும் குறிப்பாக விரல் நுனிகள் தான் நாம் செய்யும் வேலைகளில் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றின் மகத்துவம் என்னவென்று தற்போது தெரிந்து கொள்ளலாம்.   விரலின்…

பொதுவானவை1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

E-Mail லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழ் பேசுபவர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இமெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூடசெய்து பார்க்க முடியவில்லை அல்லவா... அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில்…

பொதுவானவை1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

மனிதனை மிதக்க வைக்கும் கடல்

  கடலில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால், ஜோர்டான் நாட்டில் மரணக் கடல் என்றழைக்கப்படும் சாக்கடலில் குதித்தால், அதில் மூழ்கி இறக்கவே மாட்டோம். இது எப்படிச் சாத்தியம்? ஒரு சின்ன…

பொதுவானவை2 min read
GDGOBIKRISHNA D24 Apr 2019

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்…

தவளை கத்தினால் மழை அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம் தும்பி பறந்தால் தூரத்தில் மழை எறும்பு ஏறில் பெரும் புயல் மார்கழி மழை மண்ணுக்கு உதவாது தை மழை நெய் மழை மாசிப் பனி…

பொதுவானவை1 min read
GDGOBIKRISHNA D19 Apr 2019

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு. நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு. அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? .…

பொதுவானவை1 min read