சிந்தனைத் துளிகள்முன்னாள் நட்பே கேள்
"உயர்ந்த மனிதர்களைகொண்டாட ஆசை,உன்னை போல அல்ல!உண்மையா மனிதர்களை நேசிக்க ஆசை, உன்னை போல அல்ல...என்றைக்கும் என்னை ஏமாற்றாது வாழ்பவனை நேசிக்கிறேன்...உன்னை போல அல்ல...நம்பியவனை கைவிடாது வாழ்ந்த அன்பனை நேசிக்கிறேன்...என்னை நேசிக்க உனக்கு அந்த தகுதிகள் இல்லை…
1 min







