neermai.com

709 posts

SFShifa Farwin1 Mar 2025

கடைசி நொடி பகுதி 2

அவள் அங்கே பார்த்த காட்சி அவளை தூக்கி வாரிப்போட்டது.எங்கும் அழும் சத்தங்கள்,அலறல்களால் அந்த கட்டிடம் முழுதாய் மூடப்பட்டிருந்தது.சற்று நேரம் சஹானாவிற்கு எதுவுமே புரியவில்லை கனவா நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்தாள். தரையில்,சுவரில் என பல இடங்களில்…

த்ரில்லர்1 min read
SFShifa Farwin24 Feb 2025

கடைசி நொடி பகுதி 1

சஹானா அவள்தான் இந்த கதையின் கதாநாயகி  எப்பொழுதும் சஹானா அவளைப் பற்றி நினைப்பது என்னவென்றால் அவள் அதிஷ்டமிழந்தவள் இதுவரையில் அவள் வாழ்க்கையில் எதுவித சந்தோஷங்களுக்கும் இடமிருந்ததே இல்லை எந்த கெட்ட விஷயங்களுக்கும் அவளது துரதிஷ்டம்தான் காரணமென…

த்ரில்லர்2 min read
மமதுரைவிசை18 Jan 2024

ஆண்கள் கல்யாண கனவு

வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்...தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய நிலமை..பிரச்சனைகள் என்று…

உறவு1 min read
Shafiya Cader31 Oct 2023

நீ – நான்

வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை…

நேசம்1 min read
Shafiya Cader7 Aug 2023

ஹலோ

  எத்தனையோ ஹலோக்களுக்குப் பிறகுஇப்போது கேட்கும் ஹலோக்கள் அத்தனை உயிர்ப்பாய் இல்லைசொல்லும் கேட்குது என்ன விஷயம்?அவசரமா பேசணுமா?இப்போதெல்லாம் ஹலோக்கள் இத்தனை கேள்விகயோடு மட்டுமே ஆரம்பிக்கின்றனசிறிது நேர இடைவெளிதானேஒவ்வொரு நாளின் 08 மணிநேரத்தின் மிகுதியில் சந்திப்புக்கள்தானேபொறுப்புகளின் முதுகிற்குப்…

உறவு1 min read
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்7 Aug 2023

உதயம்

உதயம் ஒவ்வொரு நாளும் உதயமாகிறது உதயம் என்பது நாளும் குறிக்கலாம் நேரத்தை குறிக்கலாம் எண்ணங்களை குறிக்கலாம் வாழ்க்கையை குறிக்கலாம். நாம் எடுப்பது ஒவ்வொரு காரியங்கள் உள்ளத்தால் உதயமாகிறது . உதயம் தினந்தோறும் ஒவ்வொரு நொடியும் உதயமாகிறது…

டயரிக் குறிப்பு1 min read
CLClarance L.G.S.7 Aug 2023

கன்னிக் கவிதை

குவளயம் கிறுகி குறையும் என் வாழ்நாளை குழந்தைக் குறும்புடன் குறுகியதாய் காலம் கழித்தேன்-அக் காந்தள் மலர் கண்களை காணும் வரை காலன் காட்டிய காட்சியில் வந்த கன்னியின் வதனம் கண்முன்னே கண்டபோது காணாத இன்பமெல்லாம் கணப்பொழுதில்…

கவிதைகள்1 min read
ஷபஷக்தி பாலன்2 Jun 2023

சிறந்த முத்தம் (Best Kiss)

'சிறந்த முத்தம்' என்ற கருத்து தனிப்பட்ட விருப்பங்களையும் நுண்ணிய உணர்வுகளையும், தனிப்பட்ட அனுபவங்களையும் சார்ந்து இருப்பதால், நபருக்கு நபர் பெரிதும் மாறுபடும். இருப்பினும், சில வகையான முத்தங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் பலரால் மறக்கமுடியாத அல்லது…

ஏனையவை1 min read