neermai.com

707 posts

கககவிதையின் காதலி30 Jul 2020

நட்பு

        வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும்இரவிற்கு அழகு நிலவுதான் மரத்தில் எவ்வளவு இலைகள் இருந்தாலும் மரத்திற்கு அழகு பூதான் நம்மிடம் எவ்வளவு உறவுகள் இருந்தாலும் நம்வாழ்க்கைக்கு அழகு நம் நட்புதான் நம்…

நட்பு1 min read
        வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும்இரவிற்கு அழகு நிலவுதான் மரத்தில் எவ்வளவு இலைகள் இருந்தாலும்…
தகதமிழ் கதிர்30 Jul 2020

சீதனக்கொடுமை

          பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான் சொரிகிறதா ? உங்கள் வம்சத்தை சுமக்கபூமி வந்த பிறப்பு.... இவள்அகிலத்தையே காத்திடும்பூமித் தாயிற்கு நிகரல்லோ... !…

கவிதை ஜுலை - 20201 min read
          பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான்…
கககவிதையின் காதலி29 Jul 2020

கொரேனா

        உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ.....உலகமே பேசும் பொருளாக மாறிவிட்டாய் நீ….உன்னால் உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாயோ என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாயோ என்றும் புரியவில்லைநீ…

கவிதை - ஜூன் 20201 min read
        உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ.....உலகமே பேசும் பொருளாக மாறிவிட்டாய் நீ….உன்னால் உலகமே…
லலோகமாதேவி29 Jul 2020

எறும்புத்தாவரங்கள் (Myrmecophiles)

        உயிரியலில் பிற உயிரினங்களுடன் எறும்புகளுக்கு இருக்கும் தொடர்பினைக்குறித்த பிரிவு, கிரேக்க மொழியில் ‘ எறும்பின் விருப்பம் ‘ எனப்பொருள்படும். மிர்மிகோஃபில்லி (yrmecophily ) எனப்படும்.ஃபோர்மிசிடே என்னும் பிரிவின் கீழ் வரும்…

தாவரவியல்1 min read
        உயிரியலில் பிற உயிரினங்களுடன் எறும்புகளுக்கு இருக்கும் தொடர்பினைக்குறித்த பிரிவு, கிரேக்க மொழியில் ‘…
கககவியிதழ் காதலன்29 Jul 2020

போகிறாய் போ

          நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என்…

சோகம்1 min read
          நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே…
தசதிவ்வியா சிவராஜா29 Jul 2020

உயிரில் கலந்த உணர்வே

உலகில் உள்ள இன்பம் எல்லாம் எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை உணர்கிறேனே உன்னோடு இருக்கும் வேளைகளில் புன்னகையின் ஆழம் எல்லாம் உணர்த்தியவனே என் உயிரில் கலந்த உணர்வே கை விடமாட்டேன்…

கவிதை ஜுலை - 20201 min read
உலகில் உள்ள இன்பம் எல்லாம் எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை உணர்கிறேனே உன்னோடு…
வவர்ணமகள்28 Jul 2020

உயிரே போகிறாய்……

          உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று...... விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று.... தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே…

கவிதை ஜுலை - 20201 min read
          உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர்…
RTRahul Tharun28 Jul 2020

மலபார் சிவப்பு மரஅணில் (Malabar red giant squirrel)

மலபார் சிவப்பு மரஅணில் இந்தியக்காடுகளுக்கு மட்டும் சொந்தமானது (Endemic to India).உயர்ந்த பெருமரங்களின் மேற்பகுதியில் வாழும்.உடலில் மூன்று வண்ணங்கள் கலந்திருக்கும். அடிவயிறு மற்றும் கால்கள் வெளிறிய நிறத்திலிருக்கும்.  உணவாக கனிகள், விதைகள், மலர்கள், மரப்பட்டைகள், சிறுபூச்சிகள்…

விலங்கியல்1 min read
மலபார் சிவப்பு மரஅணில் இந்தியக்காடுகளுக்கு மட்டும் சொந்தமானது (Endemic to India).உயர்ந்த பெருமரங்களின் மேற்பகுதியில் வாழும்.உடலில் மூன்று வண்ணங்கள்…
AAnjana28 Jul 2020

என் குழந்தை

        பிஞ்சுநிலவே உன்னை கொஞ்சும் போது சுகமே என் வைரமேஎன்னைஅம்மா என அழைத்தமுதல் பரிசமேஉலகமே நீயடி என் கண்ணேஎன் உதிரத்தைஉணவாக்கிஎன் உயிரைகாணிக்கையாக்கி தவமாய் பெற்றவரமேஉன் சினுங்கலில் தவித்து போவேன் உன் அழுகையில்…

கவிதை ஜுலை - 20201 min read
        பிஞ்சுநிலவே உன்னை கொஞ்சும் போது சுகமே என் வைரமேஎன்னைஅம்மா என அழைத்தமுதல் பரிசமேஉலகமே…
AAnjana27 Jul 2020

அலைகள்

        என் கால்கள்தொட்டு என் இதயம்ஆர்ப்பரிக்கும் இசை கேட்டுஓடாதே நில் என்று சொல்ல தோன்றும். சிறு குழந்தையைப் போலஓடிவிளையாடும் உன்னைஇரசித்திட பிடிக்கும்மீண்டுமொருமுறைவா என்று அழைத்துமகிழ்ச்சியில் என்னை மறந்திட மனம் துடிக்கும்அலைகளேசொல்லாமல் என்…

கவிதை ஜுலை - 20201 min read
        என் கால்கள்தொட்டு என் இதயம்ஆர்ப்பரிக்கும் இசை கேட்டுஓடாதே நில் என்று சொல்ல தோன்றும்.…