neermai.com

707 posts

வவானம்பாடி(முஜா)20 Jun 2020

உயிர்காக்கும் புனிதங்கள்

இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்.. தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும் நெஞ்சினில் கனமேற..பறக்கப் பறக்க பருக்கைகள்தேடும் தாய்க்குருவிக்கு,தார்ச்சாலை முத்தங்களும்ஒத்தடங்களே... வெடித்துக்கிடக்கும் பாதங்கள்கானலில் தலை நனைத்துநெடுந்தூரம் நடக்கின்றது... உடல் முழுக்கப்…

உறவு1 min read
இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்.. தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும் நெஞ்சினில்…
சசத்யா20 Jun 2020

நேர்த்தி

இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை   காற்று வீச மறப்பதில்லை     ஆழி முகிழ்தலை முகில் நிறுத்தவில்லை    …

அழகு1 min read
இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை…
ததாழினி19 Jun 2020

“மலடியின் தாலாட்டு”

மகவேஎன் கரு தரிக்காமடி தவழாமனதில் மட்டும்வளரும் மகவேஎன் கர்ப்பப்பை உனக்குசௌகர்யம்தருவதில்லை என்பதாலாஎன் உதிரம் உனக்குமாசுபடிந்ததாய் மாறி விட்டது தினமும்புடவை மடிப்புகளில்மேடிடா வயிற்றைஆசை கொண்டு பலமுறைஅடிக்கடி தடவுகிறேன்என் உடலில் இவ்வுறுப்பு மட்டும்வேண்டியதை செய்யாமலேபோய்விடுமோ என்ற பயம்நெஞ்சுக்கூட்டில் எனக்குநித்தம்…

உறவு1 min read
மகவேஎன் கரு தரிக்காமடி தவழாமனதில் மட்டும்வளரும் மகவேஎன் கர்ப்பப்பை உனக்குசௌகர்யம்தருவதில்லை என்பதாலாஎன் உதிரம் உனக்குமாசுபடிந்ததாய் மாறி விட்டது தினமும்புடவை…
நஹநாஞ்சில் ஹமீது17 Jun 2020

பக்கரு

அதிகாலை வடசேரி பள்ளியில் *ஸுபஹ் தொழுகைக்கான பாங்கு காற்றில் மிதந்து வந்தது அல்லாஹ் அக்பர்,அல்லாஹ் அக்பர். பக்கருக்க வீட்டுக்காரி வியாத்தகண்ணு பக்கருக்கு கழுத்துலயும் ,நெத்தியிலயும் கைய வச்சி பாத்தா “தீ போல கொதிக்குது நீங்கோ இன்னைக்கு…

வாழ்வியல்5 min read
அதிகாலை வடசேரி பள்ளியில் *ஸுபஹ் தொழுகைக்கான பாங்கு காற்றில் மிதந்து வந்தது அல்லாஹ் அக்பர்,அல்லாஹ் அக்பர். பக்கருக்க வீட்டுக்காரி…
NRNaflan Ragav17 Jun 2020

கடற்கரை காதல்

உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல அவள் காந்த விழிகளில் குழந்தை தனம் குடியிருக்கிறது. கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன என்னவளின் பஞ்சு பாதங்களை நனைக்க இயலாமையால் மணல் தோண்டும்…

அழகு1 min read
உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல அவள் காந்த விழிகளில் குழந்தை தனம் குடியிருக்கிறது. கரையை…
NNirma16 Jun 2020

நீர்மையில் எழுத்தாளர்கள்

நீர்மை வலைத்தளத்தில் ஏன் எழுத வேண்டும்? எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களையும் அதைவிட அதிகமாய் சிதறிக்கிடக்கும் வாசகர்களையும் neermai.com என்ற வலைத்தளம் மூலம் ஒன்றிணைப்பதே எங்களது நீர்மைக்குழுவினரின் அவாவாகும். எந்தவித இலாபத்தையும் கருதாது எழுத்தாளர்களை இலவசமாக அவர்களது…

விளம்பரங்கள்3 min read
நீர்மை வலைத்தளத்தில் ஏன் எழுத வேண்டும்? எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களையும் அதைவிட அதிகமாய் சிதறிக்கிடக்கும் வாசகர்களையும் neermai.com என்ற…
NNirma13 Jun 2020

நீர்மை இலக்கியக் கொண்டாட்டம் போட்டி முடிவுகள் – ஜுன் 2020

நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கதைப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  பல தரமான ஆக்கங்களுக்கு மத்தியில் இரு வேறுபட்ட பிரிவுகளிலிருந்து சிறந்த…

கதை - ஜூன் 20201 min read
நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கதைப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்…
வவஞ்சிமறவன்11 Jun 2020

காலத்தின் கைதி…….

" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான். அது பூஜாவோட…

கதை - ஜூன் 20206 min read
" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது…
ஸஸ்ரீகர்ஷன்10 Jun 2020

மார்கழி பூவே!

பூக்கள் என்றாலே அழகு அதிலும் மார்கழி பூக்கள் பேரழகு - இந்த ரகசியம் எனக்கு தெரிய வந்தது ஐந்து வருடங்களின் முன்... அன்று தோட்டத்தே புதிதாய் வந்திருந்த பூ அனைவர் கண்களையும் கவர்ந்திழுக்க என் கண்களுக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
பூக்கள் என்றாலே அழகு அதிலும் மார்கழி பூக்கள் பேரழகு - இந்த ரகசியம் எனக்கு தெரிய வந்தது ஐந்து…