neermai

751 posts

இஇளவரசி25 Mar 2021

தொடுவானமாய் தொலைவாய்

          உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே…

சோகம்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்20 Mar 2021

உடன்பிறப்பு

கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம் கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம் காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம் களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம் தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே தேனான தாலாட்டில் துயில் அளந்தோம் விரல் பிடித்து சின்ன நடை தடம்…

குடும்ப அமைப்பு1 min read
KKeerthana19 Mar 2021

காதல் கொண்டேன்

            அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன்  உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன் உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல்…

நேசம்1 min read
லலோகமாதேவி17 Mar 2021

யானைக்கள்ளி

        ஆங்கிலப் பெயர் : 'எலிஃபன்ட் காக்டஸ்' (Elephant Cactus)தாவரவியல் பெயர்: 'பகிசிரியஸ் பிரிங்லி' (Pachycereus pringlei)வேறு பெயர்கள்: 'கார்டான்' (Cardon), 'மெக்சிகன் ஜயன்ட் காக்டஸ்' (Mexican Giant Cactus) *…

தாவரவியல்1 min read
இஇளவரசி17 Mar 2021

உயிர் தரும் மரங்கள்

          “சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் மரம்” என்று ஒளவையார் தொடக்கி வைத்தது முதலே ‘மரம்’ என்ற சொல் மனிதனைச் சுட்டும் வசவு ஒன்றாகிப் போனது. மரம் போல…

மாணவர் கட்டுரைகள் - தமிழ்1 min read
ஓடைக் கவிஞன்16 Mar 2021

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று…

நேசம்1 min read
ஓடைக் கவிஞன்13 Mar 2021

மண்புழு மனங்கொண்டோர் யாரிங்கே?

        மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய்…

வாழ்வியல்1 min read
Nirma9 Mar 2021

எழுத்தாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தற்போது நீர்மை வலைத்தளமானது உலகெங்கிலும் வாழும் எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் போய்ச்சேர்ந்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை அதனை கொண்டு சேர்பதற்கு பெரும் காரணமாயமைந்த படைப்புக்களின் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களாகிய உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.  எழுத்தாளர்களின் முயற்சியினை…

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read