நினைவு நீங்குமா?
தழும்பாமல் தாழாமல் மிதமாய் அலைமோதிய என் மனக் கடலின் ஆழத்தில் புரையோடிய சலனம் -அவன் நினைவு நீங்குமா? தூக்கத்தின் நடுவில் ஓர் இனிய ஆரம்பத்தின் கோரமுடிவாய் நடந்தேறிய சொப்பனத்தின் சிற்பி-அவன் நினைவு நீங்குமா? உண்ணும் உணவு…
கவிதை - ஜூன் 20201 min read









