சமுதாய புரட்சி செய்!
அளவில்லா ஆற்றலுடையவள் அஞ்சியதால் தானோ ? உனை அழிக்கிறார்கள் கருவிலே அறியாமையை அகற்றி அணுவைப் போல பிளந்து ஆற்றல் பிழம்பாகி அந் நயவஞ்சகர்களை பொசுக்கி ஆளுமை புரட்சி செய்...!!! கருக்கலைப்பைக் கடந்தாலும் கள்ளிப் பாலாபிசேகமிட்டு கொல்லுகிறார்கள்…
கவிதை - ஜூன் 20201 min read












