தீபாவளி வாழ்த்துகள் எல்லா கடவுளும் எல்லா மதமும் வாழ்த்துகளோடு என் வீட்டில் மகிழ்வோடு மகிழ்வாக இருக்கச்சொல்லி.. பிடித்திருக்கு ஒவ்வொரு வாழ்த்து பரிமாற்றமும் எனதாக.. எனக்காக

- ..
- ப்ச்!
- வெடித்து சிதறும்
- புகையும் பணமும்
- கூட மகிழ்வே..
- ..
- இந்நாள் தீயவைகளை
- அகற்றிய தீபங்களின்
- திருநாள்..
- ஒலியின் ஒளியின்
- நன்னாள்..
- ..
- இன்றொரு நாள்
- மட்டுமல்ல எல்லா நாளிலும்
- எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க
- அல்லது குறைந்து
- நல்லது நிறைந்து
- வெளிச்சம் பெருக
- மகிழ் வாழ்த்துகள்
- -ரியா@ரித்துசூர்யா
- சென்னை!!
This writing is the work of RithuSurya Riya, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
Happy Deepavali from NEERMAI
May the festival of lights bring peace, joy and new stories to you and your family.










