Writer NRM0000365

RithuSurya Riya

Member since November 2026Writes in தமிழ்

கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்க நிறுவனர்..
Writer
Ck Publication
and Aadhy trust propertier

  • 28Posts
  • 22Kind words

Dewdrop level

449 Drops

Every great writer starts with a single drop.

Writing by RithuSurya

28
RithuSurya Riya7 Nov 2026

மாயோனின் செல்லம்மா (கவிதையில் கதை)

#மாயோனின் காதலி #செல்லம்மா#பாகம்#1( அயல்நாட்டிற்கு தன்னவனை தத்தம் கொடுத்த வலிகளின் சுவடுகள்)செல்லம்மா பேசுகிறாள்உனையன்றி நானிருப்பதுசாத்தியமில்லை..நீயின்றி நம் வாழ்வு மேலெழும்ப வாய்ப்பில்லை..அன்பே இருப்புக்கும் இழப்புக்கும்நடுவே உழன்று மடியாமல்..உன்னை விடுவிக்கிறேன்...காதலோடும் கனவோடும்உன்நிஜத்தோடு பிணைந்த நினைவுகளோடு குடித்தனம் நடத்திகொள்கிறேன்....நீ என்னினைவு…

தொடர் கதைகள்1 min read
#மாயோனின் காதலி #செல்லம்மா#பாகம்#1( அயல்நாட்டிற்கு தன்னவனை தத்தம் கொடுத்த வலிகளின் சுவடுகள்)செல்லம்மா பேசுகிறாள்உனையன்றி நானிருப்பதுசாத்தியமில்லை..நீயின்றி நம் வாழ்வு மேலெழும்ப…
RithuSurya Riya7 Nov 2026

மனமே நீ!!

எத்தனை முறை கேட்டாலும்பிடித்திருக்கென..அத்தனை முறையும்நம்பவைக்கும்..ஏமாற்றும் மனம்பூம்பும் மாடு தான்....நீ அசையச்சொன்னாய்..இசைந்தேனென....சரியின் இன்பமோ..பிழையின் துன்பமோ..நான் பொறுப்பில்லையென..வேடிக்கை பார்க்கும்..ப்ச்! அடுத்தென்ன செய்யப் போகிறாய்விழுவதும் எழுவதும்உன்பாடென..சீண்டியே..கொல்லும்....பலம் பொருந்தியே!! 

கவிதைகள்1 min read
எத்தனை முறை கேட்டாலும்பிடித்திருக்கென..அத்தனை முறையும்நம்பவைக்கும்..ஏமாற்றும் மனம்பூம்பும் மாடு தான்....நீ அசையச்சொன்னாய்..இசைந்தேனென....சரியின் இன்பமோ..பிழையின் துன்பமோ..நான் பொறுப்பில்லையென..வேடிக்கை பார்க்கும்..ப்ச்! அடுத்தென்ன செய்யப்…
RithuSurya Riya7 Nov 2026

உனக்காக

அன்பென்பது..அடிமைத்தனம் பேசா..உணரா..ஆட்கொள்ளுதல்..எத்தனை விட்டுக்கொடுக்க முடியுமோஅத்தனை விட்டுக்கொடுத்து..விடுபடா பிரியங்களில்கட்டியாளும் நேசசெருக்கு..கொடுப்பினை தான்..ப்ச்! ஆங்கேகாதல் பெருகும் புது காமத்தில்உருகும் மதி தூரவைத்துமடிசேர்ந்தே.!! 

கவிதைகள்1 min read
அன்பென்பது..அடிமைத்தனம் பேசா..உணரா..ஆட்கொள்ளுதல்..எத்தனை விட்டுக்கொடுக்க முடியுமோஅத்தனை விட்டுக்கொடுத்து..விடுபடா பிரியங்களில்கட்டியாளும் நேசசெருக்கு..கொடுப்பினை தான்..ப்ச்! ஆங்கேகாதல் பெருகும் புது காமத்தில்உருகும் மதி தூரவைத்துமடிசேர்ந்தே.!!