29.2 C
Batticaloa
Saturday, October 10, 2026
முகப்பு கவிதைகள் உறவு அ முதல் ஃ வரை வாழ்க்கை …

அ முதல் ஃ வரை வாழ்க்கை …

0
1393
cover-2fc8d388

அன்பு அதை அனைவருக்கும் ,
ஆசையாய் அளிக்க ,
இன்பம் பெருகும் …

ஈகை கொண்டு இருகரம் உயர்த்தி ,
உயிர் காக்க
ஊர் புகழும் …

எடுத்த ஜென்மம் அதில் எக்குறையுமின்றி,
ஏற்றம் கொள்ள ,
ஐயமின்றி அன்பு கொள் …

ஒருவர் இடத்திலும் பகைமை
ஓங்காது , ஒட்டி வாழ்ந்து ,
ஒளவியம் பேசாதிரு…

ஃ ஐ போல் பிரிந்தின்றி ஒற்றுமையாய் ,
ஒன்று கூடி வாழ்ந்திட ,
வாழ்வு வளமாகிடும் ….

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
கோவை-35

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks