கவிதை - ஜூன் 2020

பொம்மை..

Picture added by the writer, Priyanka kamaleswaran, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

சாயும் மாலைப்பொழுதினிலே
சாலை ஓரம் வண்டி நிற்க
சக்கரமும் ஓடவில்லை
சாரதியும் என் அருகிலில்லை..


கார்க்கதவை திறந்து கொண்டு
சிறு தூரம் நான் நடக்க
சில்லென்ற காற்றோடு
சிரிப்பொலியும் சேர்ந்திருக்க
சிதறியடித்துக்கொண்டு ஓடினாள்
சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி..

அருகிருந்த காட்டிற்குள் அவள் ஓட
அவள் பின்னே நான் ஓட
அரண்ட வனம் எல்லாம் நிசப்தமாக
அலறிக்கொண்டு தடக்கி வீழ்ந்தாள்
ஆழமான குழிக்குள்ளே..

காப்பாற்ற நானோ கை கொடுக்க
கால்களை யாரோ பிடித்திழுக்க
கண்டதும் கத்திக் கூச்சலிட்டேன்
கண் இல்லாமல் கருகிப்போன பொம்மையொன்று….

என் கூச்சலோடு இன்னொரு கூச்சல்
காதைப்பிளக்க பதறியடித்து கண்களைத்திறந்தேன்
கண்டதோ வெறும் கனவு
கத்தியதோ என் அலாரம்….

This writing is the work of Priyanka kamaleswaran, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Priyanka kamaleswaran

PKPriyanka kamaleswaran25 May 2020

ஓவியங்களோடு ஓர் முகம்

வித்யானந்தா பல்கலைக்கழகம் வித்யானந்தா பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்றும்... பல எண்ணற்ற இளம் சிட்டுக்களின் கதைகளை சுமந்த வண்ணம் கம்பீரமாய் தோற்றமளிக்கிறது.. அங்கு ஒவ்வொரு சொல்லிற்கும் ஓராயிரம் கதைகள் உண்டு ஆனால்.. ஓவியமெனும் அழகான சொல்லிற்கு ஒரேயொரு …

கதை - ஜூன் 202014 min read
PKPriyanka kamaleswaran24 May 2020

கடிதங்களை மறந்தது ஏனோ??

நவீன உயிர்களே ஒருமுறை நின்றாலென்ன..உலகயே தலைகீழாய் மாற்றும் உன் கைபேசியைக் கொஞ்சம் தள்ளி வைத்தாலென்ன.. கடிதங்கள்.. வெறும் கடிதங்கள் அல்ல..அவை பல கோடி உயிர்களின்சுமைதாங்கிஇதயங்களின் குமுறலை பிரதிபலிக்கும் அழகிய கண்ணாடி.. சில இதயங்கள் நினைத்தால்ஒரு காகிதமும்…

கவிதை - ஜூன் 20201 min read
PKPriyanka kamaleswaran24 May 2020

இரு பார்வைகளின் கதை..

பார்வைகள் மாறியது ஏன்? பார்க்கும் விதத்தின் அர்த்தங்கள் மாறியது ஏன்?? உன் பார்வையில்  நானோ!!! தொலைதூரம் பயணிக்கும் ஓர் உயிர் ஆவேன்... என்னுள்.. உன் உருவம் வெறும் உருவமாய் மட்டுமே கிறுக்கப்பட்டிருக்கும்.. நினைவுகள் எனும் இறுதி…

கவிதை - ஜூன் 20201 min read
PKPriyanka kamaleswaran23 May 2020

வறுமையின் ஓலம்..

எண்ணற்ற உயிர்களைக் குடித்தும் அடங்கா கிருமியே.. இன்னும் ஏன் ஆட்டிப்படைக்கிறாய்? மனிதனை ஏன் முடக்கிவைத்தாய்? என் தந்தையை இழந்த ஓலம் கேட்கவில்லையா.. தாயை இழந்த கதறல் கேட்கவில்லையா.. இரக்கமற்றவன் பணக்காரன் சாதிவெறியன் குடி கொண்ட பூமியில்…

கவிதை - ஜூன் 20201 min read

More in கவிதை - ஜூன் 2020

See all