இயற்கை

முகப்பரு

அழைக்காமலே வந்து என்னை நலன் விசாரித்துச் செல்லும் விருந்தாளி
~முகப்பரு~

இயற்கையின் காதல் என் முகத்தில் பருக்களாக…

இதுவும் ஒரு அழகுதான்…..

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from Shahana

SShahana21 Feb 2021

தாய் மொழி தினம்…

மொழி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆனது அல்ல. அதுவே நம் வாழ்க்கை. ஒரு இனத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்வது மொழி. மொழியின்றி மனித குலத்துக்கு சிந்தனை கிடையாது. சிந்தனை இல்லாமல் மனிதன் கிடையாது.

மொழி1 min read
SShahana9 Feb 2021

அனுபவ கற்கை

ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு படிப்பினைகள்..... அறிந்தேன் புரிந்தேன் ஒவ்வொருவரிடமிருந்தும்..... நானும் திரும்பி செல்ல கூடாதென நினைக்கும் நாட்கள் .... என் கண்களை நனைத்த அந்த இரவுகள்..... நீ என் வாழ்வில் வராவிடில்.... என்னை நான் யார்…

கவிதை1 min read

More in இயற்கை

See all
0
Would love your thoughts, please comment.x
()
x