கவிதைகள்

உனக்காக

அன்பென்பது..அடிமைத்தனம் பேசா..உணரா..ஆட்கொள்ளுதல்..எத்தனை விட்டுக்கொடுக்க முடியுமோஅத்தனை விட்டுக்கொடுத்து..விடுபடா பிரியங்களில்கட்டியாளும் நேசசெருக்கு..கொடுப்பினை தான்..
ப்ச்! ஆங்கேகாதல் பெருகும் புது காமத்தில்உருகும் மதி தூரவைத்துமடிசேர்ந்தே.!! 

This writing is the work of RithuSurya Riya, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 166 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from RithuSurya Riya

RithuSurya Riya15 hours ago

மாயோனின் செல்லம்மா (கவிதையில் கதை)

#மாயோனின் காதலி #செல்லம்மா#பாகம்#1( அயல்நாட்டிற்கு தன்னவனை தத்தம் கொடுத்த வலிகளின் சுவடுகள்)செல்லம்மா பேசுகிறாள்உனையன்றி நானிருப்பதுசாத்தியமில்லை..நீயின்றி நம் வாழ்வு மேலெழும்ப வாய்ப்பில்லை..அன்பே இருப்புக்கும் இழப்புக்கும்நடுவே உழன்று மடியாமல்..உன்னை விடுவிக்கிறேன்...காதலோடும் கனவோடும்உன்நிஜத்தோடு பிணைந்த நினைவுகளோடு குடித்தனம் நடத்திகொள்கிறேன்....நீ என்னினைவு…

தொடர் கதைகள்1 min read
RithuSurya Riya15 hours ago

மனமே நீ!!

எத்தனை முறை கேட்டாலும்பிடித்திருக்கென..அத்தனை முறையும்நம்பவைக்கும்..ஏமாற்றும் மனம்பூம்பும் மாடு தான்....நீ அசையச்சொன்னாய்..இசைந்தேனென....சரியின் இன்பமோ..பிழையின் துன்பமோ..நான் பொறுப்பில்லையென..வேடிக்கை பார்க்கும்..ப்ச்! அடுத்தென்ன செய்யப் போகிறாய்விழுவதும் எழுவதும்உன்பாடென..சீண்டியே..கொல்லும்....பலம் பொருந்தியே!! 

கவிதைகள்1 min read

More in கவிதைகள்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x