கல்லூரி நாட்கள்

0
2452
youth_people_hugging_together_background_23_2148221203-257a7e45

கல்லூரியில் சுற்றி திரியும்

பறவையாய் இருந்தோம்

பல பெயர்களில் அன்பாய்

அழைத்தோம்

சிறு சிறு தவறுகள் தெரியாமல்

மறைத்தோம்

தேவை இல்ல வெட்டி பேச்சு

அதிகம் பேசுவோம்

பல தேவதைகள் பின்னால்

சுற்றுவோம்

திரும்பவே பெற முடியாத

நாட்கள் எண்ணி தினம் ஏங்குகிறோம்

அவை என்றுமே மறக்க முடியாத கல்லூரி நாட்கள்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments