கவிதைபெண் பெருமை
பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…
1 min7 posts
கவிதைபெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…
1 minவாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது இன்பம் துன்பம் கலந்து வருவது கடந்து போவது மன தைரியம் உடையாது கடிகாரம் போல் நிற்காமல்…
கவிதை1 min read
மறைந்திருந்து நாம்மை பார்க்கும் மௌனமாய் இருக்கும் சமயத்தில் ஒலிக்கும் நாம் அறிவு கண்ணை திறக்கும் அறியாமையை விளக்கும் பல அனுபவங்கள் கொடுக்கும் நாமக்குள்ளே இருக்கும் இரவு பகல் கண் விழித்து இருக்கும் இறைவனே அங்கு குடிபுகுந்து…
கவிதை1 min read
வேதனைகள் சாெல்ல முடியவில்லை சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை விடியல் வர வில்லை வெளிச்சம் வந்து சேரவில்லை கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை வேலை இன்னும் கிடைக்கவில்லை வசந்தம் வாசல் தேடி வர வில்லை…
கவிதை1 min read
வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே
கவிதை1 min read
பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும்…
நீதி1 min read
நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு…
நீதி1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.