Poems

Motherhood

40 posts

என்னை உருவாக்கியவள் அவள்எனக்குள் உருவாகும் மாற்றங்களை நன்கு அறிந்தவள்எனக்குள் தோன்றும் அறிவின் ஒளி அவள்!கவலைகளை மறைய வைக்கும்உறவு அவள்!அம்மா…தாய்மை

அம்மா

என்னை உருவாக்கியவள் அவள்எனக்குள் உருவாகும் மாற்றங்களை நன்கு அறிந்தவள்எனக்குள் தோன்றும் அறிவின் ஒளி அவள்!கவலைகளை மறைய வைக்கும்உறவு அவள்!அம்மா என்ற சொல்லில்வலி மறையும் மாயம் என்ன?

SSham3 hours ago1 min
Haseetha Abusali8 Jun 2026

கருவறை

இரு உயிர் சேர்ந்த அந்நியோன்னியத்தில் இன்னோர் உயிர் உதிக்கின்றது தாயின் கர்ப்பத்தில்... தாயினதும் தந்தையினதும் முகங்களை பார்த்திட  ஆவலோடு காத்திருக்கின்றது தசைநார்த் தொட்டிலிலே அமைதியாக...  தாயின் தனிமையை போக்க அவளின் கவலையை போக்க அவளுக்கு ஆறுதலாய்…

தாய்மை1 min read
இரு உயிர் சேர்ந்த அந்நியோன்னியத்தில் இன்னோர் உயிர் உதிக்கின்றது தாயின் கர்ப்பத்தில்... தாயினதும் தந்தையினதும் முகங்களை பார்த்திட  ஆவலோடு…
Haseetha Abusali9 Sep 2025

மீட்சி

மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…

இயற்கை1 min read
மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ…
சசசேலம் சௌ தாரா12 Mar 2023

பெண் பெருமை

பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…

கவிதை1 min read
பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை…
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

மன உறுதி

வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது இன்பம் துன்பம் கலந்து வருவது கடந்து போவது மன தைரியம் உடையாது கடிகாரம் போல் நிற்காமல்…

கவிதை1 min read
வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது…
சசசேலம் சௌ தாரா6 Dec 2021

இனிய காதல்

சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே

கவிதை1 min read
சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க…
மமதுரைவிசை12 Oct 2021

அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்...…

கவிதை1 min read
நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை…
BFBinth Fauzar8 Mar 2021

புறப்படு தலைவி

        ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/ கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/ பெண் என…

அழகு1 min read
        ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/…
SMSathyamoorthy Mathusan31 Jan 2021

தெய்வங்களே!

நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே! மோதலின் பின் காதல் மாற தேவையில்லை என இருவரின் தீவிர…

அழகு1 min read
நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு…
MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்

தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

தாய்மை1 min read
தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு…