தர்பூசணி சர்பத் (Watermelon Sarbath)

0
1599

தேவையான பொருட்கள்:

தர்பூசணி சாறு – 2கப்

சர்பத் (அ) சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • தர்பூசணியை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அத்துடன் சிறிது சர்பத் (அ) சர்க்கரை சேர்த்து நன்கு மசித்து வைக்கவும். அவற்றை ஒரு டம்ளரில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்.

நன்மைகள்: 

 கண்கள் குளிர்ச்சி பெறும். இதய நோய்களிலிருந்தும் புற்று நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது. தர்பூசணி சர்பத்தில் எத்தனையோ பயன்கள்  இருந்தாலும் முக்கியமாக இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

Fresh Watermelon Smoothie
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments