யாளி

0
252
1694136726732

யாளி – தமிழர் வரலாற்றின் அழிந்துப்போன காலம் முதற்சங்க காலமாக இருக்கூடும்

முற்காலத்தில் மனிதனின் நிகழ்வுகள் உண்மைகள் விஞ்ஞானம் கண்டு ஆற்றல் அறிவேன் வளர்ந்து இருந்து சான்றுகளும் குறிப்பிடுகின்றன.  இன்று இருக்கின்ற விஞ்ஞானம் பிற்காலத்தில் இருந்து இருக்கக்கூடும். ஒவ்வொரும் கலை ஒரு சிற்பங்கள் விளக்கத்தை தருகிறது.

சீனா நாட்டின் மக்கள் வாழ்ந்த மிக பெரிய மிருக்கத்தை கிராபிக்ஸ் புகை படமாக உலகலவில்  எடுத்து காட்டுகின்றார்கள் அதை உண்மை என்று நிருபிக்கின்றார்கள் . அக்காலத்தில் தமிழனினும்  வாழ்ந்த  யாளி என்னும்  மிருகத்தை இக்காலகட்டத்தில் ஏன் பாடமாக்க கூடாது . எப்படி தமிழனின் பெருமையும் எடுத்து கூற முடியும்.  அக்காலத்து செதுக்கப்பட்ட சிற்ப்பகலை இன்றும்  பேசுகின்றதுநாமிடத்தில்  நோயில்லாத வாழ்வு, அமரத்துவம் மற்றும் பாடப்பட்ட புராணக்கதைகள் போல. மனிதனின் எண்ணற்ற  நினைவு விட்டு சென்றுள்ளன ஆனால் தமிழர்கள் ஆர்ச்சி செய்து கொண்டுள்ளனர் . இன்று வையை தமிழன் துவக்கம் வாழ்வியல் அறிவின் ஆற்றல் விஞ்ஞானம் விளைவுகள் பலவும் இன்று விவாதப் பொருட்களாக மாறியுள்ளது.  தமிழனும் யாளியின் எனும் மிருகம் இருந்து இருக்கலாம். தமிழன் பல்வேறு திருத்தங்களில்  துள்ளியமாக  சிற்பகலைகள் சிறப்பான முறை சிறீப்பி செதுக்கி யாளியின் உருவங்களை இன்று வரை காணலாம் காலம் கடந்து சென்றாலும். மனிதனிடம் பேசிக் கொண்டு யுள்ளது.  கைலாசநாதர் கோவில் பல சிற்பங்கள் அருமையாக கட்சி அளித்துக் கெட்டு உள்ளது.
தமிழ் இனத்தின் தொன்மையானது அதன் பூர்வீகம் மற்றும் வேர் குறித்தான பலவாறான கருத்தாக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
வடநாட்டில் கோனார்க் சுரிய கோயிலில்  தேர் இழுத்துக் கொண்டு போகும் கட்சியில் யாளியின் உருவத்தை காணலாம்.அவ்வாறான கருத்தாக்கங்களுள் மிகவும் அருமையாகவும் உள்ளது  குமரிக்கண்டம். இன்றைய தமிழகம், ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று கண்டங்களை இணைந்திருந்த பாரிய நிலப்பரப்பே இந்த குமரிநிலம். இதன் ஆதிக்குடிகளே தமிழர்கள். யாளியின் பிறப்பிடமும் இந்நிலமே என்பது ஒரு ஆய்வின் கருத்து.

யாளியின் வலிமையை அவற்றை சிற்பங்களில் முன்னிலைப்படுத்தும் விதத்திலேயே நம்மால் உணரக்கூடிய தாக இருக்கும். சிம்மயாளியின் உருவங்கள் பெரும்பாலும் ஒரு சிங்கத்தை பின்னங்கால்களால் மிதித்தவாறு முன்னங்கால்களை உயர்த்தி பாயும் விதத்தில் நிற்கும். யாளியின் அளவோடு ஒப்பிடும்போது சிங்கம் ஒரு சிறு பூனை போல் காணப்படும் . அவ்வாறே கஜயாளியின் சிற்பங்களிலும் அவற்றின் வலிமை சிறப்பாக வெளிக்காட்டப்படும். சிம்மயாளியை போலவே பின்னங்கால்களை தூக்கி நிற்பதோடு முன்னங்கால்களால் தன்னுடைய துதிக்கையை பிடித்த வண்ணம் நிற்கும். துதிக்கையின் அந்தத்தில் ஒரு யானையை தரையில் இருந்து பிரித்திழுக்கும் வகையில் செத்துக்கப்பகிட்டிருக்கும். யாளியுடன் ஒப்பிடும்போது யானையும் கூட மிகச்சிரியதே என்பது இதன் கருத்து.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments