Poems

Poverty

17 posts

கவிதை

மனசாட்சி நீ

மறைந்திருந்து நாம்மை பார்க்கும் மௌனமாய் இருக்கும் சமயத்தில் ஒலிக்கும் நாம் அறிவு கண்ணை திறக்கும் அறியாமையை விளக்கும் பல அனுபவங்கள் கொடுக்கும் நாமக்குள்ளே இருக்கும் இரவு பகல் கண் விழித்து இருக்கும் இறைவனே அங்கு குடிபுகுந்து…

சசசேலம் சௌ தாரா12 Jul 20221 min
சசசேலம் சௌ தாரா16 Oct 2021

நம்பிக்கை

வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே

கவிதை1 min read
மதுரைவிசை11 Oct 2021

என் தந்தை

முகப்பூச்சு பூசாமல்புறம் பேச்சு பேசாமல் இருப்பவர்..அணிகலன் மீது ஆசை இருக்காது..பனியன் கூட வாங்க காசு இருக்காது...இருந்தாலும் வாங்க மனமிருக்காது....அன்பிர்க்கு உடன் பட்டவன்..உடன் பிறந்தவர்க்காக கடன் பட்டவன்...குடும்பத்தினால் ஏழைகுடும்பத்திற்காக வேலைகுடும்பத்திடம் மட்டுமே இவன் கோழை முன்னேறி விடுவோம்…

உறவு1 min read
AAnjana27 Sep 2020

இச்சை

        வாழ்வதற்கிடையில் இச்சை நிலைமாறும் உலகில் நிமிடத்திற்கோர் போர்வைபோராடும் வாழ்வில்நித்தம் நித்தம் ஆசைகொள்ளை கொள்ளஅளவோடு கணக்கு வறுமை போட்டதுகுட்டி குட்டியாய் முளைக்கும் போதெல்லாம் முட்டு போடசிந்தை மாறினாலும் யாதார்த்த உலகு வண்ணமயமாக…

ஏழ்மை1 min read
AAnjana25 Jul 2020

தாயின் சபதம்

        தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு…

கவிதை ஜுலை - 20201 min read
NNiro21 Jul 2020

முதலாளிகள் இல்லை

        ஆதவனோடு போராடி பெருமூச்சிட்டு பிழைக்கும் கைக்கூலியாளரும் தொழிலாளி அவனை யாரென்று அறியாத கான்ரக்ட்காரனோ முதலாளி?  உடல் வேர்வை உதிரவிட்டு உணவு உற்பத்தி பண்ணும் கமகாரரும் தொழிலாளிஅவனுக்கு வட்டி கடன் போட்டு கொடுக்கும்  வங்கிகளோ முதலாளி? பெருந்தோட்ட பயிர்பிடுங்கி தினம் வெறும் பழங்கஞ்சில் முளித்தெழும் மலைநாட்டவரும் தொழிலாளி ஆயிரம் ரூபாய்…

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA13 Jul 2020

ஒரு ஏழையின் குரல்

எனக்கு ஆஸ்தி  இல்லை ஆனால் அன்பு இருக்கிறது எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது. எனக்கு உறவினர்கள்…

கவிதை ஜுலை - 20201 min read
ககவிதைமணி…!2 Jul 2020

வறுமை தாய்

வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர்…

கவிதை ஜுலை - 20201 min read
நநிவேஷலா28 May 2020

தாழ்ந்திடும் வாழ்க்கை நன்நிலை அடையுமா?

மண்வெட்டி எடுத்து புறப்படும் தருணமதில் மனதோடு எண்ணலைகள் அலைபாய தள்ளாடும் வயதினிலே அவன் வாழ்வு தடம்புரண்டு போவது தான் தகுமா? சோற்றை நாம் உண்ண சேற்றிலே கால் பதித்த - விவசாயி படாத பாடுகள் தான்…

கவிதை - ஜூன் 20201 min read
Naflan Ragav28 May 2020

சம்பள நாள்

நாளைக்கு சம்பள நாள் தலைவலி அதிகமாகும் அளவுக்கு மூளையை போட்டு குழப்பியாச்சு நெற்றி முடிகளை மெதுமெதுவாக வருடிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்து இருக்கிறேன். நான்கு பச்சைநிற 1000 ரூபாய் தாள்கள் முதலாளி கையால் நாளைக்கு கிடைக்கும்…

கவிதை - ஜூன் 20201 min read