Poems

Affection

180 posts

கககவிதையின் காதலி3 Oct 2020

திருமண நாள்

        திருமணம் என்ற இரு மனங்கள் இணையப் போகும் அந்நாளில்.... என்னவனின் கரம் பிடித்து உனக்கானவள் நான் என்றும்....எனக்கானவன் நீ என்றும்.... சொல்லப் போகும் நாள்.... இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி…

திருமணம்1 min read
        திருமணம் என்ற இரு மனங்கள் இணையப் போகும் அந்நாளில்.... என்னவனின் கரம் பிடித்து…
கககவிதையின் காதலி2 Oct 2020

ஊமைக் காதல்

        நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை…

சோகம்1 min read
        நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன்.…
ஓகஓடைக் கவிஞன்1 Oct 2020

அவள் இவளில்லை…

      நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை... அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள் ஆடின விண்மீன்கள் வானைதோரணமாய் மூடின வெட்கத்தால் தாழ்ந்துவெண்ணிலாக்களும் ஓடின விரும்பியோ விரும்பாமலோமின்னல்களும் பாடின அவள் மூச்சுக்காற்றுஜன்னல்…

நேசம்1 min read
      நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை... அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள்…
தசதிவ்வியா சிவராஜா24 Sep 2020

உயிரே உனக்காக..

        தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//…

நேசம்1 min read
        தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது //…
கககவியிதழ் காதலன்22 Sep 2020

காதல் தந்த காயங்களோடு..

        உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம் புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன்திசை நோக்கி உன் நினைவுகளை எறிந்தும்…

நேசம்1 min read
        உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம்…
இஇளவரசி16 Sep 2020

காதலிப்பது தவறா??

காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா????? மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...        

நேசம்1 min read
காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா????? மனம்…
Shafiya Cader6 Sep 2020

ஏஞ்சல்

        தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன் துயரங்களை அவளை பிரிந்திருக்கும் சோகத்தை சொல்கிறான். தனிமை என்பது இரவில்எவ்வளவு கொடியது என்பதை இன்று நான்…

நேசம்1 min read
        தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன்…
கககவிதையின் காதலி31 Aug 2020

காதல்

என் விழிதிறக்கும்வரை உனக்காக காத்திருக்கிறேன் உன் நினைவுகளோடுவண்ணக்கனவுகளோடுவண்ணத்துப்பூச்சியாக மாறி வானில் சேர்ந்து பறந்துரசித்து மகிழ்ந்திட நம் வாழ்க்கையை💕💕💕          

நேசம்1 min read
என் விழிதிறக்கும்வரை உனக்காக காத்திருக்கிறேன் உன் நினைவுகளோடுவண்ணக்கனவுகளோடுவண்ணத்துப்பூச்சியாக மாறி வானில் சேர்ந்து பறந்துரசித்து மகிழ்ந்திட நம் வாழ்க்கையை💕💕💕  …
வவானம்பாடி(முஜா)24 Aug 2020

அன்பெனும் மழையிலே

        மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது... பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின் வார்த்தைகளை எண்ணி நொந்து கொள்ளும்நானொரு அன்பின் அநாதை.... கேளாமல்என் சோகங்களை கடன் வாங்கும்கள்ளமில்லாஒரு வெள்ளை மனத்தின்உயிர்…

கவிதை ஜுலை - 20201 min read
        மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது... பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின்…