கவிதைகள்

பெண்மை

70 posts

இயற்கை

மெளனத்தின் சிகரம்

​மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்! ​வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்! ​அவளது அமைதியைஅலட்சியம்…

Haseetha Abusali16 Jun 20261 min
Haseetha Abusali9 Sep 2025

மீட்சி

மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…

இயற்கை1 min read
Haseetha Abusali9 Sep 2025

பாதை தேடி

புதிய பாதையில் நடந்து புதிய காட்சிகளை கண்டு காற்றின் மெல்லிசை கேட்டு இதயத்தில் முளைக்கின்றது கனவு...! தொலைவுக்கு  நான் செல்லும் போது என்  பயணம் பல பரிமாணம் அதில் பல பாத்திரமாய் நானும்...! காலம் கடந்து …

உறவு1 min read
Haseetha Abusali3 Sep 2025

மெளனியின் காதல்

மெளனியாக பிறந்திருக்கலாம் மெளன மொழி போதுமே நீ வேறு நான் வேறு எனும் பேதம் இருவருக்கும் இல்லை பேசிக் கொள்ளும் காதலை விட மெளனியின் காதல் ஏனோ அத்தனை அழகாய் தெரிந்தது... வாய் மொழி போர்…

இயற்கை1 min read
Haseetha Abusali24 Aug 2025

நிசப்தம் குடிகொண்ட இரா

நடுநிசியில் ஏதோ ஓர் தனிமை ஊரே அடங்கி ஓய்ந்து விட்ட நேரம் தூரத்தில் கடல் இரையும் ஓசை கேட்டது... வெளியிலே காற்றின் தீண்டலினால் தென்னங்கீற்றுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொள்ளும் சலசலப்பு சத்தம் காதில் ஒலித்தது...…

இயற்கை1 min read
சசசேலம் சௌ தாரா12 Mar 2023

பெண் பெருமை

பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

காதல் திருமணம் நீ 💕❤️

அற்புதமான ஒன்று‌ அது வாழ்க்கை துணையின் அன்பு காதல் என்பது ஒன்று அது காலம் எல்லாம் அவளிடம் தந்து வாழ்க்கையில் ஒன்றாய் இணைந்து இமை போலவே நீ இருந்து என் இதயத்தில் உன்னை சுமந்து கவலை…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

மன உறுதி

வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது இன்பம் துன்பம் கலந்து வருவது கடந்து போவது மன தைரியம் உடையாது கடிகாரம் போல் நிற்காமல்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Nov 2022

காதல் தனி அழகு

கடல் தாண்டியா உறவு எனக்கு கிடைத்த புதுவரவு நான் ரசித்தாது அவள் மனது இடம் கிடைத்தாதே பெரிது இணையும் பொழுது இடம் மாறும் மனத்து கவிதை வார்த்தை இனிது அவளை வர்ணிப்பதே புதிது காதல் வந்த…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Nov 2022

காதல் புதிர்

இமை மூடினால் இதயம் தேடுவது உன்னை உயிராய் நினைக்கும் பெண்ணை என் வாழ்வை மற்றும் உன்னை நான் காதலிக்கும் பெண்ணை காண துடிக்கும் கண்ணை நான் காத்திருப்பதே உண்மை காலம் எல்லாம் கைப்பிடிப்பேன் உன்னை என்…

கவிதை1 min read