Poems

Womanhood

72 posts

சசசேலம் சௌ தாரா20 Dec 2021

பட்டாம்பூச்சி

காதல் ஒரு கண்ணாமூச்சி கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு இதயம் வருடும் காதல் பேச்சு

கவிதை1 min read
காதல் ஒரு கண்ணாமூச்சி கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு இதயம் வருடும் காதல் பேச்சு
சசசேலம் சௌ தாரா6 Dec 2021

இனிய காதல்

சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே

கவிதை1 min read
சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க…
சசசேலம் சௌ தாரா11 Nov 2021

பிரியாமனவள்

பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..

கவிதை1 min read