Poems

Lifestyle

195 posts

HHHaroon HN4 Jun 2019

சுயநலம்

தான் மட்டும், தனக்கானவை மட்டும்,என்ற அகலமான சுயநலத்திற்குள்அடங்கி இருக்கிறதுமிக மெல்லிய ஓர் இதயத்தின்கனத்த பேரன்பொன்று தன்னை தாண்டிய ஒருவரிடம், தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்இருந்து விடக் கூடாது என்பதில்... எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப் புன்னகையாயினும் சரியே. அப்போது…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer14 May 2019

வாழ்ந்திடு மனிதா…

நிறைபொருள்  இல்லை... நிலையற்ற  இவ்வாழ்வில்... நிறைவாக  தேடிடு... நிலையான உனை மட்டும்... கவலைகள் தடையல்ல... கண்ணீரும்  மருந்தல்ல... கலங்காமல் வாழ்ந்திடு... கரைகள் சேர்ந்திட... நேற்றைய விதிகள் யாவும்... நாளைய  உரங்கள் ஆகும்... இன்றே வென்றிடு... இனிதொரு…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer13 May 2019

நாளையும் விடியுமா…??

இரவின் கோரப்பசி என் தூக்கத்தை முழுமையாய் விழுங்கி தேவையற்ற எண்ணங்கள் பலதை ஏப்பம் விட்டது... நிலவொளியில்  காய்ந்து கிடக்கும் எனை கட்டித்தழுவிய அமைதிக் காற்று ஆரவாரமற்று தாலாட்ட முயற்சித்தும், முறையற்ற எண்ணம் பல  எட்டிப்பார்த்து, மூடிய…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer10 May 2019

காயங்கள்

காயங்கள் கண்டு கணமான கீறல்களுடன் மேலும் காயம் காண இடமுண்டோ இதயத்திடம்....?   எட்டிப்பார்க்கும் கண்ணீரை எவரும் பார்க்காமல் எளிமைப் புன்னகையுடன் வாழ்வதில் சுவையுண்டோ வாழ்க்கையில்.....?   கடுகும் குறையா கருணை கொண்டும் கவலை மட்டும்…

வாழ்வியல்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

வேலையில்லாக் காலைகள்

கவர்மெண்ட் ஆபீசில் வேலை பார்த்துகை நிறையக் காசு பார்த்துகட்டிலில் கவிழ்ந்து படுத்திருப்பவரே!என் கவிதை உங்களுக்கானதல்ல..பத்து மணிக்கு மேல் பால்தேநீருடன் விடியும் உங்களின்வேலையில்லாக் காலைகள் ரம்மியமானவை!நீங்கள் உங்கள் உறக்கத்தை தொடருங்கள்!! ஓடி ஓடி உழைத்துஓய்வு (ஊதியம்) பெற்றுசாய்வு…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer24 Apr 2019

ஊனம்

கரமில்லை காலில்லை அதுவல்ல ஊனம்...   பார்வையில்லை கேள்வியில்லை அதுவுமல்ல ஊனம்...   எது ஊனம்....?   நெஞ்சில் ஈரமில்லை... நெருங்கிய உறவுமில்லை.... நாவில் உண்மையில்லை... நடத்தையில் நேர்மையில்லை... அது ஊனம்...   பணக்காரன், ஆனால் …

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer17 Apr 2019

இரவின் உளறல்கள்…

அமைதி மட்டும் ஆளுகின்ற அந்த நெடு இரவில் ஆழ்ந்த சிந்தனை...   தொலை நிலவோடு தொலைந்து போன நெடுந்தூர கனவை நினைத்து வருந்தும்  நிலமை அங்கே...   காலச் சூழ்நிலைக்குள் கட்டுப்பட்ட கைதியாய் போன கருங்…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer17 Apr 2019

மனிதம் எங்கே..?

வானவில் ஏழ் வண்ணங்கள் அறிந்த எனக்கு மனிதனினுள் உள்ள வண்ணங்கள் அடையாளம் தெரியவில்லை... அனைவரும் வித்தியாசமானவர்கள்... உருவத்தால் அல்ல உள்ளத்தால்... ஒவ்வொரு  மனதிலும் இருப்பது கரும் புள்ளி அல்ல சூழப்பட்ட  கருமை... கவனிக்கப்படாத பெற்றோர் முதியோர்…

வாழ்வியல்1 min read
Shafiya Cader15 Apr 2019

மனக்கொலைகளும் மன்னிப்புகளும்

மெல்ல மெல்ல ஒரு கொலை செய்து விடுகிறோம்எத்தனை கவனமாய் இருந்தும் கச்சிதமாய் ஒரு கொலை நிகழ்த்தப்பட்டு விடுகிறது  நீங்கள் எப்போதேனும் கொலை செய்ததுண்டா குறைந்தது கொலையாளிகளையேனும் சந்தித்ததுண்டா  ஆனால் நான் சந்தித்திருக்கிறேன்  உறவுகள் வழி நண்பர்கள் வழி எப்போதோ நான் பழகிப்பிரிந்தவர்கள் வழி நான் மறந்து போய் விட்ட என்னைத் தெரிந்தவர்கள்…

வாழ்வியல்1 min read
IIInshirah Iqbal14 Apr 2019

மெளனம்

மொழி பெயர்க்க முடியாத மோகக் கவிதை மெளனம் பிரசவிக்கும் மொழிகள் விழிகளில் தான் வெளிப்படும் இது சப்தம் அனுஷ்டிக்கும் விரதம்   முதிர்ச்சி என்பது மெளனத்தில் தான் மொட்டவிழும் மலரின் மெளனம் பூப்படைந்த புதுப்பெண்ணின் நாணம்…

வாழ்வியல்1 min read