Poems

Lifestyle

195 posts

ததமிழி25 Aug 2020

சிதறு தேங்காய்

        உள்ளவன் செய்த பாவமாம்சுக்கு நூறாக வேண்டியேவானவன் சந்நிதியின் வாசலில்சுற்றி வலம் வந்து ஆயிரம் வேண்டுதல்கள் முணுமுணுத்தேஉற்ற பலம் யாவும் ஒருங்கேற்றிஐயனே துணையென்றுநானும் அடித்துடைக்கசிதறிய சில்லுகள் உருண்டோடஒன்றல்ல இரண்டல்லமுண்டியடித்தே கரங்கள் பலமுழுவதுமாய்…

வாழ்வியல்1 min read
வவானம்பாடி(முஜா)24 Aug 2020

ஆட்டம்காட்டும் அண்டங்காக்கைகள்

        ஒருமுகத்தின்முகவரி தேடி தலையை ஒருக்களிக்கும்ஓரவிழிப் பார்வையில்கவனம் சிதறாமல்மனசெங்கும் உக்கிரம் முன்னோர் ஜாடயைமுதுகில் சுமந்தபடிவெறிபிடித்துவிரக்தியில்ஆலாய்ப் பறக்குது புனித தசைகளில் ஊறும் ரத்தச்சுனையை ருசிக்கஜாதகசித்திரம் புறட்டுதுகொத்திக் கிழிக்கும்தன்கூரிய அலகில்... மஞ்சள்நிறம் தேடும்மதிகெட்ட காக்கைமூக்கறுபட்டும்…

கவிதை ஜுலை - 20201 min read
வவானம்பாடி(முஜா)24 Aug 2020

மின்னல்வெளியில் சில மின்சாரப் பூக்கள்

            பொய்த்த கனவுகளைநினைத்துவருத்தமில்லைஎனக்கு நறுக்கிப் போட்டநகங்களாய் அவை.... காலம்கடந்த பின்னும்ஊமத்தை போல்எட்டிப் பார்க்கும்ஓர் கனவு.... வடிவையும்வனப்பையும் தொலைத்துபற்றாக்குறைகள் பரிகாசிக்க சுயம்வரம்நடத்த ஏங்கும்இன்னோரு கனவு மேலைக்காற்றின் நஞ்சும்வண்ணத்திரைகளின் மயக்கமும்பண்பாட்டை படுக்கையில்போட்டிருக்க…

வாழ்வியல்1 min read
Shafiya Cader21 Aug 2020

பயணங்கள்

        பயணங்கள் வேறுபட்டவைசில நாளில் ரசிக்கவும்பல நாளில் வெறுக்கவும்ஏதோ ஒன்றை நினைத்துத் தொலைக்கவும்எல்லோருக்கும் ஏதோ ஓர் பயணம் வாய்த்துவிடுகிறதுமனிதர்களிலிருந்து தூரப்பட நினைக்கும் மனம்சுதந்திரமான பயணங்களையே தேர்ந்தெடுக்கிறதுஆனால் உண்மையில் பயணங்கள்நம் அச்சத்தை விட்டும்நிறைவேறா…

வாழ்வியல்1 min read
Ddommy12 Aug 2020

சுவாரஸ்யம்

        முடிவறியா வாழ்க்கைப் புத்தகமதை ஆவலாகவும் சில சமயம் சங்கடத்தோடும் புரட்டிக் கொண்டிருக்கிறேன்யுகங்கள் சேர்ந்து பரிசளித்த நிறமில்லா நிஜமாக வந்து போகிறது குளிர்ச்சோலை பிரசவித்த தென்றலாகசிலிர்க்க வைத்துச் செல்கிறதுநட்சத்திரமில்லா பால் வீதியென…

கவிதை ஜுலை - 20201 min read
வவானம்பாடி(முஜா)8 Aug 2020

இதயம் நனைக்கும் ஈரக்கவிதை

        பெரும் தீக்குள்இறங்கிச் சாகும்பனிக்காற்றாய்உணர்வுகள் வறண்ட பாலைநிலமனவெளிகளில்புரண்டு எழும்கடலலைகளாய்எண்ணச்சிதறல்கள் உங்கள் அத்தனைசோழிகளையும்சுழட்டி எறிந்துவித்தைகாட்டும்பேரவாக் கொண்டஆர்ப்பரிப்புக்கள் மெய்யுருகி மொழியுருகிதானுருகி பேசிடும்வார்த்தைகள் அத்தனையும்மரபுவழி மாறாதுகவரக் கற்றுக் கொள்ளாதகருத்தின் கனங்கள் கூரான முட்களாய்கீறுகின்ற மனங்களைரசிப்பு வீரியங்களுடன்முகம்…

கவிதை ஜுலை - 20201 min read
வவானம்பாடி(முஜா)8 Aug 2020

யாசிக்கும் புண்ணியங்கள்

        தூரல்இல்லாப் பூமியில்பழுத்துக்குலுங்கும்மரத்துப்போனமனிதம் நா வறண்டுதாகமெடுக்கையில்சொட்டுநீர்தந்து மகிழாதரிசான மனங்கள் முகம் கோணிமுறுவல் செய்துசாடைகள் பேசும்ஆறறிவில்ஓரறிவு குறைந்தமனிதர்கள் உள்ளத்து குறுக்கத்தில்உறவோடு பகை வளர்க்கும்வற்றிப்போன ஈரத்தின்அடையாளங்கள் சிந்தை பிறண்டுதன்னலம் கொண்டுபொருள்சேர்க்கும் போட்டியில்கருமியாய் வாழும்தற்குறிகள்.... தரணியின்…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana6 Aug 2020

குடி

        ஊரெல்லம் கடன் வாங்கிகட்ட விதியின்றிபோதையில் உறவுகளைபட்டினியில் வாட்டிஊதாரியை ஊர் ஊராய் சுற்றிகுடித்து குடித்து மகிழ்ந்திட்டாயோமனிதாஉன்னை கட்டிய பாவத்துக்கு பட்டினியா அவள் விதிஉன் பிள்ளையின் எதிர்காலம்அதோ கெதிசிந்திக்க மறந்தாயோ மனிதாகுடி குடியென்றுஉன்னுயிரை…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana5 Aug 2020

அவலம்

        வார்த்தைகள் கொட்டஉள்ளம் கலங்கியதோ மோதல்கள் உருவெடுத்துபிரிவு ஆட்கொண்டதோதுயர் கண்டு நீயும் துடித்து போனாயோதீராதா அன்பில் நீஉரைந்து விட்டாயோ கூடல் இன்பம் உன்னை துன்புறுத்துதோஇனிக்க இனிக்க பேசிய நினைவுகள் வாட்டுதோநம்பியதால் துரோகம்…

கவிதை ஜுலை - 20201 min read
HHarishan23 Jul 2020

சிரசில்லா மனித குணம்…

        மனிதனே உலகின் தெய்வம்மனிதனே உலகின் அரக்கன்எண்ணங்கள் பலவிதம் கொண்டுபிரிக்கிறான் மனித இனத்தை கௌரவ வெறி கொண்டு பிறக்கும் போதிவ்வுலகில்யாதரியாமல் இருந்துவளரும் போதிவ்வுலகில்யாமரியாதும் அறிந்துகண்டான் மனித அளவீடு தீவரவாதி கையுள்ள ஆயுதம்எதிர்த்தால்…

கவிதை ஜுலை - 20201 min read