Poems

Beauty

63 posts

சசசேலம் சௌ தாரா3 Jul 2022

காதல் இதயம்

முதல் காதல் முகம் பார்க்கமால் வந்த காதல் திரையிட்டு அழகை மறைத்தா காதல் திருடிய இதயத்தை கொடுக்க மறுத்தா காதல் பார்வையில் லே என்னை பறித்த காதல் பேச முடியாமல் தவித்த காதல் போராடி வென்ற…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா5 May 2022

காதல் தூது

தூது செல்லும் மேகங்களே என் காதலி இடம் சாெல்லுங்கள் கவலை வேண்டம் என்று காதலன் கைபிடிக்க வருகிறான் அவன் கண்ணில் சிறைபிடிக்க பாேகிறான் கண்ணீர்க்கு விடை காெடு அவன் காதலுக்கு உயிர் காெடு தூது செல்லும்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா8 Mar 2022

கல்லூரி நாட்கள்

கல்லூரியில் சுற்றி திரியும் பறவையாய் இருந்தோம் பல பெயர்களில் அன்பாய் அழைத்தோம் சிறு சிறு தவறுகள் தெரியாமல் மறைத்தோம் தேவை இல்ல வெட்டி பேச்சு அதிகம் பேசுவோம் பல தேவதைகள் பின்னால் சுற்றுவோம் திரும்பவே பெற…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா13 Feb 2022

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா21 Jan 2022

என் இனிய தோழிகள்

மழை துளியாய் வந்த தாேழிகள் மாலை நேர சாரலில் பனிதுளியாய் வந்த மாேதல்கள் பாசம் காெண்ட தாேழிகள் அன்பாய் பேசும் அம்பிகா அழகாய் சிரிக்கும் ரோஜா காேவம் காெண்ட கீதா காதல் சாெல்லும் காவியா விதவிதமாய்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா9 Jan 2022

என்னவளே

மின்னலாய் தெரிந்தவளே மின்மினிபூச்சியாய் ஓளிந்தவளே இதய கதவை திறந்தவளே அமைதியாய் நுழைந்தவளே ஆசையாய் திட்டினாள் அன்பாய் காெஞ்சினாள் முத்தாய் சிரித்தாள் முல்லை பூவாய் மலர்ந்தாள் மெளனமாய் காதல் சாென்னாள்

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா7 Jan 2022

காதல் சாட்சி

காற்று சாட்சியாக காதலித்தேன் அக்னி சாட்சியாக காரம்பிடித்தேன் கடவுள் சாட்சியாக துணைவன் ஆனேன் நாம் காதல் சாட்சியாக சேர்ந்து இருப்பேன் கடைசி வரை உன்னில் கலந்திருப்பேன் என் ஆயுள் முழுவதும் உன்னை காதலிப்பேன்

கவிதை1 min read
ஸஸ்ரீகர்ஷன்22 Dec 2021

சம்மதம்

வானரத்தின் வழிவந்த வம்சமே - இன்று வல்லரசாய் கர்வம் கொண்டு நிற்கின்றாய்! வளர்ச்சிகள் பல கண்டிட்ட போதிலும் உடன் வந்த மிருக குணம் இன்னும் மாறவில்லையே! மனிதனென்று பேர் கொண்ட உன்னை புனிதனாய் வாழ வைப்பது…

பொதுவானவை1 min read