அது சைவப் பூனை!!!
பாலருந்தும் - அது ஊண் பிரித்த உதிரத்தின் உதிர்வென்றெண்ணாது.. களிவளர் முட்டையின் கருவுண்ணும் - அது கலந்த இனிப்புண்ணும்.. புலால் மறுத்துப் புராணம் பேசும் - உதாரணம் நூறு காட்டும்.. கொலைத் தொழில் கூடாதென கலை…
கவிதை1 min read
80 posts
பாலருந்தும் - அது ஊண் பிரித்த உதிரத்தின் உதிர்வென்றெண்ணாது.. களிவளர் முட்டையின் கருவுண்ணும் - அது கலந்த இனிப்புண்ணும்.. புலால் மறுத்துப் புராணம் பேசும் - உதாரணம் நூறு காட்டும்.. கொலைத் தொழில் கூடாதென கலை…
கவிதை1 min read
வானரத்தின் வழிவந்த வம்சமே - இன்று வல்லரசாய் கர்வம் கொண்டு நிற்கின்றாய்! வளர்ச்சிகள் பல கண்டிட்ட போதிலும் உடன் வந்த மிருக குணம் இன்னும் மாறவில்லையே! மனிதனென்று பேர் கொண்ட உன்னை புனிதனாய் வாழ வைப்பது…
பொதுவானவை1 min read
காதல் ஒரு கண்ணாமூச்சி கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு இதயம் வருடும் காதல் பேச்சு
கவிதை1 min read
ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன் ரகசியம் வைப்பதற்குப் பொருள் அல்ல ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன் உன்னில் பாவனைகளில் அணிகளைச் சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை! வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்! என் இதயம் விண்ணில் மிதக்கிறது விடை தேடி அலையும் பொழுது என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன்…
இயற்கை1 min read
கேள்விகளால் நிறைந்தது தான் இந்த உலகம் ... உலகமே இப்படியிருக்க நம் வாழ்க்கை மட்டும் என்ன விதிவிலக்கா ???... நம்மை சுற்றி ஆயிரம் கேள்விகள் ... நமக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் ... அந்த ஆயிரத்தில் பதில்…
இயற்கை1 min read
இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த பசுமையில் பாடும் குயில்களின் கூட்டமே விதையாய் வந்த அன்னயைே காற்றாய் தந்தாய் உன்னையே கருனை காெண்ட…
கவிதை1 min read
எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில் ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது…
இயற்கை1 min read
நான் அதிகளவு நேசிப்பது விதவைப் பூக்களைத்தான்! அதனாலென்னவோ மொட்டுக்கள் என் முற்றத்தில் இன்னும் பூப்பெய்தவில்லை... கன்னிப் பூக்கள் கலர் கலராக தன்னை அலங்கரித்த போதிலும் அவ்வப்போது தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை நானறிவேன்! பட்டாம் பூச்சியென் வாசல் வந்தாலும்…
அழகு1 min read
அழைக்காமலே வந்து என்னை நலன் விசாரித்துச் செல்லும் விருந்தாளி ~முகப்பரு~ இயற்கையின் காதல் என் முகத்தில் பருக்களாக... இதுவும் ஒரு அழகுதான்.....
இயற்கை1 min read
மின்னலின் மேனியுடன் மின்னிக்கொள்ளும் தன்னழகை சில்லென்று சிலிர்த்திடும் அந்தப் பனித்துளியுடன் சிரித்து மகிழ்ந்திடும் காலை... மொட்டுக்குள் விறைந்திட முன் கரைத்தே மீண்டும் நீரிற்குள் மீட்கும் ஞாயிறின் ஒளியில் மிதந்திடும் பொற்கரைசல் அந்திக்கடல்.. எத்துனை வெப்பத்திலும் சிறு…
அழகு1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.