காதல் அன்பு
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன் அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன் …
கவிதை ஜுலை - 20201 min read
30 posts
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன் அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன் …
கவிதை ஜுலை - 20201 min read
வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம்…
கவிதை ஜுலை - 20201 min read
நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்... தோல்வியை கண்டபோதெல்லாம் தோள் மீது கைவைத்தாய்! துணிவிற்கு வழிவகுத்தாய்! சோதனைகள் பல கண்டேன்! சோகத்தில் நான் முழுக! சாதனைகள் பல வெல்ல!…
கவிதை ஜுலை - 20201 min read
பள்ளிக்கூடத்து நினைவுகள் எல்லாம்மூலையில் மழைக்கு ஒதுங்கும் நடைபயணியைப்போலமனசுக்குள் எங்கோ ஓரிடத்தில் உறங்கித்தான் கிடக்குதுஅப்போதெல்லாம்வாட்சப் இல்ல பேஸ்புக் இல்லஇலவசமாய் கொட்டிக்கிடக்கும் குறுஞ்செய்தி வசதிகளும் இல்லமணித்தியாலங்களாய் கோல் செய்து கதைப்பதற்கும்அப்போது எந்த நெட்வேர்க்கும்வள்ளலாய் வாரிக்கொடுக்கவில்ல ஆனாலும் அப்போதெல்லாம் பேசுவதற்குநிறையவே…
நட்பு1 min read
நண்பன் என்பவன் நம் சந்தோஷம்..... நம் மகிழ்ச்சிக்கு வித்து....நம் வளர்ச்சியின் உந்துதல்.....நம் கவலைகளுக்கு மருந்து.....நம் தைரியத்தின் காரணம்......நல்லது கெட்டதிற்கு துணை...... நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை....அவன் நமக்கு மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ........... நண்பனுக்கான திரைப்படங்கள் பல,திரைஇசைப்பாடல்கள்…
கவிதை ஜுலை - 20201 min read
ஏனடி இவ்வளவு தாமதம் கண்ணிருந்தும் குருடனாய் போனேனடி.. நீ விட்டு சென்ற நொடி முதல்... வற்றியது கண்ணீர் மட்டுமல்ல.. உன் உறவால் ஊற்றெடுத்த அன்பு அருவியும் தான்... நான்கு வருடம் சிறை வாசம் நீ எனக்கு…
கவிதை - ஜூன் 20201 min read
கர்ணணுக்கு- துரியோதன் உலக நட்புக்கு இலக்கணமாம்ஆனால் எனக்கு-அவளோ என் உயிர் நட்புக்கு இலக்கணமாவாள் தாயுடன் நடை பழகிய நாள் என் நினைவில் இல்லை காரணம் ஒரு கட்டத்தில் நான் சுய நடை பயில கற்றுக்கொண்டேன் ஆனால்…
கவிதை - ஜூன் 20202 min read
கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் முதல்வருடத்தில் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு 2016ல் உயர்தரத்தை கடந்த நானோ இறையை இறைஞ்சாத நாட்களில்லை இறைவனின் கிருபையால் பல்கலைக்கழக நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது ஆனால்…
கவிதை - ஜூன் 20202 min read
காத்திருப்புக்கள் கடமையாகி போகையில் கண்கலங்கி நிற்கின்றேன் கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும் என்ற கவலையுடன் தோழியே... கண்மூடி தூங்கச் சென்றேன் கனவில் உன் முகம் கண்திறந்து பார்க்கையில் எதிரிலும் உன் விம்பம் கண்கசக்கி ஒற்றைக்…
கவிதை - ஜூன் 20202 min read
உலகில் உள்ள அதிசயங்களில் உயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால் உன் நட்பும் ஓர் அதிசயமாய் இருந்திருக்கும் தோழி... கருவிழி உளி கொண்டு கரும்பாறை என் மனம் அதில்; நட்பெனும் சிலை வடித்திட்டாய் அழகாக ஓர் நாள்..…
நட்பு1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.