தோழிகளின் நட்பு
பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம்…
அழகு1 min read
202 posts
பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம்…
அழகு1 min read
பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..
கவிதை1 min read
கேள்விகளால் நிறைந்தது தான் இந்த உலகம் ... உலகமே இப்படியிருக்க நம் வாழ்க்கை மட்டும் என்ன விதிவிலக்கா ???... நம்மை சுற்றி ஆயிரம் கேள்விகள் ... நமக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் ... அந்த ஆயிரத்தில் பதில்…
இயற்கை1 min readகேள்விகளால் நிறைந்தது தான் இந்த உலகம் ... உலகமே இப்படியிருக்க நம் வாழ்க்கை மட்டும் என்ன விதிவிலக்கா ???...…உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....
கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
இதெற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமப்பாஅதிகம் கேட்டொழிந்த வார்த்தைதான் பலருக்கு கொடுப்பினை என்பது உண்மையில் என்னஏதோ ஓர் ரகசியம் போலவே இந்தக் கொடுப்பினை இருக்கிறதுஎன்னைப் பொறுத்தவரைமுயற்சி மட்டுமே இது நாள் வரை கொடுப்பினை என்று…
வாழ்வியல்1 min read
வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே
கவிதை1 min readவேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே…எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில் ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது…
இயற்கை1 min read
வலிகளை மறைக்கப்பழகு மறைக்கப்படும் வலிகள் எல்லாம் மறைந்து போகும் என்று ... மறக்காத வலிகள் எல்லாம் நிறைகின்ற விழிகளால் நீங்காது நீடித்து நின்று நின் நித்திரை தொலைக்கும் என்பதற்க்காக ... வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்…
சோகம்1 min read
இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே உருவம் கொண்டிருக்கின்றன.... ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை காயம் படுத்திவிட கூடாதென்பதால் ... அதிகம் பேசியதில்லை உன்னிடம் ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...…
சோகம்1 min read
நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்...…
கவிதை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.
Read one beautiful piece at a time, full screen. Swipe up for the next. Choose calm music or NEERMAI Radio while you read.
Open MomentsLove a line? Press and hold it in Moments, or use Share, then "Share one line as a picture", to keep it or post it on WhatsApp Status and Instagram.
Try it in MomentsOne gentle question every day. Answer in one line, in any language, and read everyone's answers.
Today's question