Poems

Haiku Poems

37 posts

HHHaroon HN20 May 2019

காதல் கடிதம்

ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன் 

ஹைக்கூ கவிதைகள்1 min read
HBHumaitha Basheer13 May 2019

உருகும் உணர்வுகள்

உறைந்து போன விருப்பங்கள் அனைத்தும் இதயத்திலிருந்து  குருதியுடன்  ஒரு கலமாய் உடம்பெங்கும் பரவி உயிரற்ற பிணமாய் உலகில் பவனி வந்து குறுஞ் சிரிப்பும் சிறு குறும்பும் சிலர் மீது சிதறி மீண்டும் மரணிக்கச் செல்கிறது... புதுமையில்லா…

ஹைக்கூ கவிதைகள்1 min read
HBHumaitha Basheer24 Apr 2019

முதியோர் இல்ல மகனின் குமுறல்கள்

தோய்ந்த தோள் கொண்டு தளர்ந்த நடை பூண்டு தலையில் நரை பூசி ஓரம் கட்டிய அநாதை மானிடர் பலர் ஏளனமாய் வீசிய  பார்வைகள், வையகம் பிறந்தது வழியற்று வாழ்வதற்கோ என்றே ஒரு கேள்வி நெஞ்சம் தைத்திட,…

ஹைக்கூ கவிதைகள்1 min read