Poems

Nature

80 posts

MKMohamed Khalifa Jaffer14 Jan 2021

மழைவரக்கூடும்

மழைவரக்கூடும் என்றதும் மண்வாசணையை முந்திக்கொண்டு மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே முதலில் மனதை வந்தடைகிறது யாரோ ஒருவர், தனிமையின் பிடியில் தவிக்கும் வயோதிக நோயாளியின் சந்திப்பை தள்ளிப்போடுகிறார். மூக்கின் மேல் விழுந்த முதல்துளியை மட்டும் சுருக்குப்பைக்குள் முடிந்து…

இயற்கை1 min read
AAnjana12 Dec 2020

கொரோனா

எல்லை கடந்து வந்து உயிரை குடித்தாய் எங்கும் தொற்றி கொண்டு உலகை ஆள வந்தாய் மனிதர்களை அவதியுற வைத்து முடக்கி விட்டாய் கடன் பட்டு கட்டி முடிக்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டாய் சிந்திக்க ‌நேரமில்லாமல்…

இயற்கை1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்11 Nov 2020

மானிடம் காக்கும் இயற்கை

            மரங்களில் உண்டோ? மதங்களும் மார்க்கமும்மறங்களைச் செய்யும் மானிட கூட்டமேமண்ணில் சுயமாய் முளைத்த வளமும்மலையும் சோலையும் கொழிக்கும் அழகும் கடலும் காடும் கலையும் மேகமும்கண்களைக் கவரும் பூமியின் வனப்பும்ஐம்பெரும்…

இயற்கை1 min read
Shafiya Cader27 Oct 2020

ஜில்லுக்கட்டி

      இந்த சாலை  இந்த வெளிச்சம் இந்த நீ இந்த நான் இதே உலகம் எதுவும் மாறவில்லை  ஆனால் அத்தனையையும் இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே  அது மட்டும் எப்படி கொண்டாடலாம்…

அழகு1 min read
ஓடைக் கவிஞன்27 Oct 2020

மழைவான்

இத்தனை நாளாய்...!எத்தனையோ சோகங்களைதேக்கிவைத்துக்கொண்டும் எத்தனையோ ஏமாற்றங்களைமீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டும் எத்தனையோ துரோகங்களைஅடுக்கடுக்காக பெற்றுக்கொண்டும் எத்தனையோ பிரிவுகளைதன்னின் மேல் சுமந்துகொண்டும் இருந்த இவ்வானம்இன்று,எதற்குத்தான் இப்படிஇருண்டுபோய் கிடக்கின்றதோ? எதற்குத்தான் இப்படிதேம்பி தேம்பி அழுகின்றதோ? எதற்குத்தான் இப்படிஅலறல் சத்தம் போடுகின்றதோ?…

இயற்கை1 min read
NNiro2 Oct 2020

உணவுத் தெய்வம்

        ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா...... முளைச்சு வரும் நெற்பயிரு…

இயற்கை1 min read
AAnjana7 Sep 2020

இயற்கை எழில்

        தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய்…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana24 Aug 2020

மெழுகுவர்த்தி

        இருளை விலக்கி ஒளி தரும் தன் நிலை மறந்து உருகிடும் தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை உன்னோடு துணையாய் நான் இருப்பேன்அச்சம் கண்டு…

இயற்கை1 min read
கககவிதையின் காதலி29 Jul 2020

கொரேனா

        உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ.....உலகமே பேசும் பொருளாக மாறிவிட்டாய் நீ….உன்னால் உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாயோ என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாயோ என்றும் புரியவில்லைநீ…

கவிதை - ஜூன் 20201 min read
AAnjana27 Jul 2020

அலைகள்

        என் கால்கள்தொட்டு என் இதயம்ஆர்ப்பரிக்கும் இசை கேட்டுஓடாதே நில் என்று சொல்ல தோன்றும். சிறு குழந்தையைப் போலஓடிவிளையாடும் உன்னைஇரசித்திட பிடிக்கும்மீண்டுமொருமுறைவா என்று அழைத்துமகிழ்ச்சியில் என்னை மறந்திட மனம் துடிக்கும்அலைகளேசொல்லாமல் என்…

கவிதை ஜுலை - 20201 min read