Poems

Nature

80 posts

தசதிவ்வியா சிவராஜா27 Jul 2020

கண்மை

கறுப்பு வானம் அதில் காரிருள் மேகம் - கருமை சிவப்புக் கண்கள் சிந்தை கொண்டு - செம்மை நோக்கிடவே தேங்கி நிற்குது தண்மை - வெண்மை வெண்பனி கொட்டினாற் போலும் வெண்ணிலா - குளிர்மை கறுப்பிலோர்…

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA24 Jul 2020

மரத்தின் குரல்

        சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன் வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன் அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன் நீங்கள் நலமாகவும் பலமாகவும்…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana22 Jul 2020

வா மழையே

        வெண்பனி முகில்கள் மறைய வான் அதிர மின்னல் மின்ன பிரபஞ்சம் முழுவதும் காரிருள் சூழ தட தட என பல்லாயிரம் வேதங்கள் முழங்க பூமியை தொட்ட மழையே விவசாயிகளின் மனம்…

கவிதை ஜுலை - 20201 min read
தகதமிழ் கதிர்22 Jul 2020

தென்றலின் சிறுதேடல்…

        காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது...... இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது...... கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana22 Jul 2020

வரலாறு

        எம் முன்னோர் வாழ்ந்த வாழ்கை அடுக்கடுக்கு மாளிகை செதுக்கப்பட்ட சித்திரம் கற்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் தொல்பொருள் வரலாறுஎதிர்கால சந்ததியினரின் அடித்தலம் உன் வரலாறு தமிழுக்கு என்று வரலாறு தமிழனே…

கவிதை ஜுலை - 20201 min read
RRamanesh9 Jul 2020

கொரோனாவின் பாதிப்பு

வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்  இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில்      …

கவிதை ஜுலை - 20201 min read
வேல்முருகன்8 Jul 2020

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்... என்ன…

கவிதை ஜுலை - 20201 min read
நசநிந்தவூர் சஸ்னா7 Jul 2020

காக்கைக் கூடு

            தென்னை மரத்து உச்சி மீதுசுள்ளிகளால் செதுக்கப்பட்டசின்னஞ் சிறிய கூடு !காக்கைகளும் குயில்களும்குடும்பமாய் வாழும் வீடு ! அந்த வீட்டிற்குஅயலவனாய்அடிக்கடி வந்து செல்லும்அணில் ஒன்று ! இவர்களின் ஒற்றுமையை…

கவிதை ஜுலை - 20201 min read
சசத்யா20 Jun 2020

நேர்த்தி

இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை   காற்று வீச மறப்பதில்லை     ஆழி முகிழ்தலை முகில் நிறுத்தவில்லை    …

அழகு1 min read
சசத்யா9 Jun 2020

இரவு நதி

அன்று ஒரு இராப்பொழுது வட்ட நிலா சொட்டச் சொட்ட கொட்டுதம்மா பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள அவள் வெள்ளொளியை பெற்று வரும் நதிமகளே......! சிற்றிடை மேனியினை தொட்டுவிட்டாய் வளைவுகளில் நாதம் சிந்தச் சிந்த சிதறிக்கொண்டே செல்பவளே....…

கவிதை - ஜூன் 20201 min read