Poems

Nature

80 posts

வஅவன்னித்தமிழ் அபிஷன்22 Aug 2019

என் கனவு

கண்ட கனவுகலங்கியதென்றுதூக்கம் துடித்துகண் விழித்தெழுந்தேன்!கனவுகள் கண் சுற்றகவி  கொண்ட என் மனமும்கண் விழித்து எழுந்தது!ஓரமாய் நின்றேன்நிலவு பாடும் சத்தம் கேட்கசந்திரன் போதுமாகிவிடும் நேரம் பார்க்கஅழகின் அமைதியைதுணிவாய் கண்டேன்.....கனவை கண்டேன் -அதைஎன் நினைவில்  கொண்டேன்...!!!

இயற்கை1 min read
டபடினேஸ் பாலசிறி16 Aug 2019

ஆச்சர்யம்தான் !

மழை எங்கள்  உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு சாத்தியம் இங்கு…

இயற்கை2 min read
பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

கரை கடந்த அலை கடல்..

கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம் கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம் அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து செல்வாய் கண்ணிமைக்குள் உனை வைத்தே காலமெலாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் அன்னை என்று கவிபாடி நின்றோம்…

இயற்கை1 min read
ஓகஓடைக் கவிஞன்23 Jul 2019

வான்நிலா…

என் வாழ்நாளில் ஒருமுறையேனும்ஏணிவைத்தேறி ஆகாயத்தடைந்து,வால்வெள்ளியை நூலாய் திரித்து,நட்சத்திரங்களை மலர்களாய் கோர்த்து,அவளின் கழுத்தில் மாலை சூடிட ஆசை... அத்தனை அழகு அவளில்.. அடடா...!அவள் இல்லையேல் வானிற்கு ஏதழகு?மெய்மறந்து ரசிக்கிறேன்தென்னங்கீற்றே!மறைக்காமல் கொஞ்சம் விலகு..உணர்வுகள் ஊசலாடுவதைஉணர்ந்து கொள்ளுமா உலகு?அவளைப் பற்றி…

இயற்கை1 min read
HBHumaitha Basheer16 Jun 2019

இயற்கை

   நதியோரம் எனை வருடிச் சென்ற இளகிய குளிர்காற்று... காற்றின் தாளத்தில் அசைந்தாடி என் கால்களை முத்தமிட்ட அந்த குறும் அலைகள்... அடங்கிச் செல்ல தயாராகும் மாலை சூரியன்... அது தடையின்றி வாரி வழங்கும் தங்க…

இயற்கை1 min read
HBHumaitha Basheer10 May 2019

யாவும் கற்பனையே…!

மூளையில் பரவிக் கிடந்த பளுக்களை ஒதுக்கி ஈர் கண்ணிமை மத்தியில் புதியதோர் கற்பனை சூழ   உறவுகள் மறந்து ஓர் உலகம் காணும் அழகிய தேவதை வைத்த பாதம் எங்கும்   நீண்டு வளர்ந்த  செடிகளின்…

இயற்கை1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

இயற்கையின் இன்றைய இருப்பு

இயற்கை இறந்து கொண்டிருக்கிறது!!மரமறுக்கும் யந்திரங்களால்..மண்ணையரிக்கும் ரசாயனங்களால்..புகை கக்கும் ஆலைகளால்..பகை கக்கும் ஆயுதங்களால்..குளொரோபுளொரோ கார்பன்களால்..குளொபல் வார்மிங்கினால்!! ஆனால், இயற்கை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது !!லப்டொப் வால் பேப்பர்களில்..செல்போன் றிங்டோன்களில்..சுவர்ப் புகைப்படங்களில்..மற்றும்,உங்கள் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில்!!!

இயற்கை1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

ரகசியமாய் ஒரு ரசனை!!

#அவன்அண்டத்தின் ஒரு மூலையிருந்தாலும்அதி சக்தி படைத்தவன்!!அகிலத்துக்கே ஆதாரமானவன்!ஆயிரமாயிரம் அணுகுண்டுகளின் சக்தியைஅனுதினமும் சேதாரம் செய்பவன்!! #அவள்..!அழைப்புகள் பலவுண்டு-ஆனால் அவளின்அமைப்பு எங்கும் ஒன்று!உலகிற்கே உணவளித்து காப்பவள்..உயிரின் பரிணாமத்தை வார்ப்பவள்! அவனுக்கு அவளில் மோகம்அடங்காத தாகம்!அவளுக்கோ #அன்னையின் மீது தான்…

இயற்கை1 min read
HBHumaitha Basheer17 Apr 2019

இயற்கையுடன் இவள்…

ஈரம் படித்த வீதியோர  நடை பாதையில் பாதம் பதித்த ஒரு நடை பயணம்... வான் அழகை முகில் மறைத்து, வெண் பனியை பூமிக்கு பூஜித்து, கால் எங்கும் குளிர் புகை ஏற, மின்னல்கள்  ஒளி சிமிட்ட,…

இயற்கை1 min read
சசசேலம் சௌ தாரா8 Jan 0202

அழகிய காதலியே

      செந்துரா முகம் காெண்டவளே செந்தமிழ் பேச்சுபவளே ராேஜா இதழ் காெண்டவளே மல்லிகை பூ மனம் காெண்டவளே மருதாணி நிறம் காெண்டவளே மனத்திற்கு இனியாவளே        

கவிதை1 min read