Poems

Affection

180 posts

ததுஷாந்தினி6 Jun 2020

காதல் கடிதம்

காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா??? முன்னிரவு முழுதும் அவன் மீதான காதலை மீட்கிறேன் என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே முட்டித் தெறிக்கும் என் காதலை வெளிப்படுத்த அன்று என்னிடம் கைபேசி இருந்திருக்கவில்லை சட்டென்று எண்ணங்களை…

கவிதை - ஜூன் 20201 min read
காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா??? முன்னிரவு முழுதும் அவன் மீதான காதலை மீட்கிறேன் என் நினைவுகள் அவனை சுற்றி…
ஓகஓடைக் கவிஞன்2 Jun 2020

கடைவிழி கஜாபுயலு

கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி தேன்சுரக்கும் பாற்கடலு! நாதித்திக்கும் முத்தத்திற்கு நல்சுவை தேனிதழு! தலசுத்தவைக்கும் பித்தத்திற்கு நிவாரணி உன்விரலு! புருவமிரண்டும் கூத்தாடும்…

கவிதை - ஜூன் 20201 min read
கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி…
HHarishan1 Jun 2020

கனவு…..

வெயில் காலத்திலுள்ள கானல் நீரை போல ஏமாற்றிச் செல்லவா வந்தாய் என் துயிலில் ஏமாற்ற வந்தாலும் என் இரவில் பல சந்தோஷம் தந்தாய் என் மனதில் என் இமைகளை மூடிய பின் நுழைந்தாய் என் அறைக்குள்…

கவிதை - ஜூன் 20201 min read
வெயில் காலத்திலுள்ள கானல் நீரை போல ஏமாற்றிச் செல்லவா வந்தாய் என் துயிலில் ஏமாற்ற வந்தாலும் என் இரவில்…
றறிசாமா31 May 2020

எனக்காய் நீ வேண்டும்

ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ வேண்டும்.. என் கடமை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு என்று சமையலறையிலும் பங்கு கொள்ளும் பண்பான…

கவிதை - ஜூன் 20201 min read
ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ…
ஷபஷக்தி பாலன்28 May 2020

மீள்

மரங்களை விட்டு தூரப்படும் மரங்கொத்தி என நின் நினைவுகளை விட்டு ஓடிவிடவே நினைக்கிறது மனது மனம் என்பதே ஓர் ரெண்டுங்கெட்டான் சில நேரம் கொஞ்சும் அதட்டும் அழும் அடம்பிடிக்கும் பிடிக்காததையும் செய்யும் அப்படியே கரைந்து மறைந்திடவும்…

கவிதை - ஜூன் 20201 min read
மரங்களை விட்டு தூரப்படும் மரங்கொத்தி என நின் நினைவுகளை விட்டு ஓடிவிடவே நினைக்கிறது மனது மனம் என்பதே ஓர்…
HHarishan25 May 2020

தம்பி எழுதுவது…..

உரிமையுடன் அக்கா என்றழைக்க ஒருத்தி இல்லாவிட்டாலும் கவலையடையவில்லை என்னருகில் நீ இருப்பதால் அன்னையின் பாசம் அக்காவிடம் உண்டு என்று கண்டு கழித்தேன் அவ்வன்பை உன் வார்த்தைகளில் உணருகிறேன் உன்னிடத்தில் சகோதர பாசத்தை ஒரு போதும் தூற்ற…

கவிதை - ஜூன் 20201 min read
உரிமையுடன் அக்கா என்றழைக்க ஒருத்தி இல்லாவிட்டாலும் கவலையடையவில்லை என்னருகில் நீ இருப்பதால் அன்னையின் பாசம் அக்காவிடம் உண்டு என்று…
PKPriyanka kamaleswaran24 May 2020

இரு பார்வைகளின் கதை..

பார்வைகள் மாறியது ஏன்? பார்க்கும் விதத்தின் அர்த்தங்கள் மாறியது ஏன்?? உன் பார்வையில்  நானோ!!! தொலைதூரம் பயணிக்கும் ஓர் உயிர் ஆவேன்... என்னுள்.. உன் உருவம் வெறும் உருவமாய் மட்டுமே கிறுக்கப்பட்டிருக்கும்.. நினைவுகள் எனும் இறுதி…

கவிதை - ஜூன் 20201 min read
பார்வைகள் மாறியது ஏன்? பார்க்கும் விதத்தின் அர்த்தங்கள் மாறியது ஏன்?? உன் பார்வையில்  நானோ!!! தொலைதூரம் பயணிக்கும் ஓர்…
NANisha Atham20 May 2020

உணரும் வரை உறவும் பொய்தான்! புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்!!

காத்திருப்புக்கள் கடமையாகி போகையில் கண்கலங்கி நிற்கின்றேன் கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும் என்ற கவலையுடன் தோழியே... கண்மூடி தூங்கச் சென்றேன் கனவில் உன் முகம் கண்திறந்து பார்க்கையில் எதிரிலும் உன் விம்பம் கண்கசக்கி ஒற்றைக்…

கவிதை - ஜூன் 20202 min read
காத்திருப்புக்கள் கடமையாகி போகையில் கண்கலங்கி நிற்கின்றேன் கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும் என்ற கவலையுடன் தோழியே... கண்மூடி…
Shafiya Cader11 May 2020

சத்தியமடி கண்ணே…!

இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்…

நேசம்1 min read
இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச்…
ககவி11 May 2020

கனவிலும் கொல்கிறாய்..

இரவின் ஒளியில் ஒற்றையடி வழியில். நிலாப்போல நீயும் உலாப் போவது போல் கனாக் கண்டு நானும் காவலுக்கு வரவே சினங் கொண்டு நீயும் - என்னை சிறையில் தள்ளுவது ஏனடி ???

நேசம்1 min read
இரவின் ஒளியில் ஒற்றையடி வழியில். நிலாப்போல நீயும் உலாப் போவது போல் கனாக் கண்டு நானும் காவலுக்கு வரவே…